logo

|

Home >

panniru-thirumurai >

thirunavukkarasar-thevaram-4-to-6-thirumurais-varalatru-murai-verses-1-3057

Om symbol

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத் திருப்பதிகங்கள் - வரலாற்று முறை

Om symbol

 

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த 
தேவாரப் பதிகங்கள் வரலாற்று முறை

 

உள்ளுறை 

 

வரிசை எண்தலப் பெயர்பதிக எண்பாடல்   
001திருவதிகை வீரட்டானம்4.001கூற்றாயின வாறுவி   
002பொது - மறுமாற்றம்6.098நாமார்க்குங் குடியல்லோம்   
003தனித் திருக்குறுந்தொகை5.090மாசில் வீணையும்   
004திருவதிகை வீரட்டானம்4.002சுண்ணவெண் சந்தனச்   
005பொது - நமசிவாயத் திருப்பதிகம்4.011சொற்றுணை வேதியன்   
006திருப்பாதிரிப்புலியூர்4.094ஈன்றாளு மாயெனக்   
007திருவதிகை வீரட்டானம்6.003வெறிவிரவு கூவிளநற்   
008திருவதிகை வீரட்டானம்4.010முளைக்கதிரி ளம்பிறை   
009திருவதிகை வீரட்டானம்4.024இரும்புகொப் பளித்த   
010திருவதிகை வீரட்டானம்4.025வெண்ணிலா மதியந்   
011திருவதிகை வீரட்டானம்4.026நம்பனே எங்கள்   
012திருவதிகை வீரட்டானம்4.027மடக்கினார் புலியின்   
013திருவதிகை வீரட்டானம்4.028முன்பெலாம் இளைய   
014திருவதிகை வீரட்டானம்4.104மாசிலொள் வாள்போல்   
015திருவதிகை வீரட்டானம்5.053கோணன் மாமதி   
016திருவதிகை வீரட்டானம்5.054எட்டு நாண்மலர்   
017திருவதிகை வீரட்டானம்6.004சந்திரனை மாகங்கைத்   
018திருவதிகை வீரட்டானம்6.005எல்லாஞ் சிவனென்ன   
019திருவதிகை வீரட்டானம்6.006அரவணையான் சிந்தித்   
020திருவதிகை வீரட்டானம்6.007செல்வப் புனற்கெடில   
021திருமுண்டீச்சுரம்6.085ஆர்த்தான் காண்   
022திருவாமாத்தூர்5.044மாமாத் தாகிய   
023திருவாமாத்தூர்6.009வண்ணங்கள் தாம்பாடி   
024திருக்கோவலூர்4.069செத்தையேன் சிதம்ப   
025திருத்தூங்கானைமாடம்4.109பொன்னார் திருவடிக்   
026திருநெல்வாயில் அரத்துறை5.003கடவு ளைக்கட   
027திருமுதுகுன்றம்6.068கருமணியைக் கனகத்தின்   
028கோயில்4.081கருநட்ட கண்டனை   
029கோயில்4.023பத்தனாய்ப் பாட   
030கோயில்5.001அன்னம் பாலிக்குந்   
031திருவேட்களம்5.042நன்று நாடொறும்   
032திருக்கழிப்பாலை4.006வனபவள வாய்திறந்து   
033திருக்கழிப்பாலை4.030நங்கையைப் பாகம்   
034திருக்கழிப்பாலை4.106நெய்தற் குருகுதன்   
035திருக்கழிப்பாலை5.040வண்ண மும்வடி   
036திருக்கழிப்பாலை6.012ஊனுடுத்தி யொன்பது   
037கோயில்5.002பனைக்கை மும்மத   
038கோயில்6.001அரியானை அந்தணர்தஞ்   
039கோயில்4.022செஞ்சடைக் கற்றை   
040கோயில்4.080பாளையு டைக்கமு   
041கோயில்6.002மங்குல் மதிதவழும்   
042திருநாரையூர்5.055வீறு தானுடை   
043திருநாரையூர்6.074சொல்லானைப் பொருளானைச்   
044ஸ்ரீ காழி4.082பார்கொண்டு மூடிக்   
045ஸ்ரீ காழி4.083படையார் மழுவொன்று   
046ஸ்ரீ காழி5.045மாதி யன்று   
047திருக்குரக்குக்கா5.075மரக்கொக் காமென   
048திருஓமாம்புலியூர்6.088ஆராரும் மூவிலை   
049திருக்கடம்பூர்5.019தளருங் கோளர   
050திருக்கடம்பூர்5.020ஒருவராயிரு மூவரு   
051திருப்புன்கூரும் திருநீடூரும்6.011பிறவாதே தோன்றிய   
052திருஅன்னியூர்5.008பாறலைத்த படுவெண்   
053திருக்குறுக்கை வீரட்டம்4.049ஆதியிற் பிரம   
054திருக்குறுக்கை வீரட்டம்4.050நெடியமால் பிரம   
055திருநின்றியூர்5.023கொடுங்கண் வெண்டலை   
056திருப்புள்ளிருக்குவேளூர்5.079வெள்ளெ ருக்கர   
057திருப்புள்ளிருக்குவேளூர்6.054ஆண்டானை அடியேனை   
058திருவெண்காடு5.049பண்காட் டிப்படி   
059திருவெண்காடு6.035தூண்டு சுடர்மேனித்   
060திருச்சாய்க்காடு4.065தோடுலா மலர்கள்   
061திருச்சாய்க்காடு6.082வானத் திளமதியும்   
062திருவலம்புரம்4.055தெண்டிரை தேங்கி   
063திருவலம்புரம்6.058மண்ணளந்த மணிவண்ணர்   
064திருநனிபள்ளி4.070முற்றுணை யாயி   
065திருச்செம்பொன்பள்ளி4.029ஊனினுள் ளுயிரை   
066திருச்செம்பொன்பள்ளி5.036கானறாத கடிபொழில்   
067திருமயிலாடுதுறை5.039கொள்ளுங் காதன்மை   
068திருத்துருத்தி4.042பொருத்திய குரம்பை   
069திருமணஞ்சேரி5.087பட்ட நெற்றியர்   
070திருப்பந்தணைநல்லூர்6.010நோதங்க மில்லாதார்   
071திருஆப்பாடி4.048கடலகமேழி னோடும்   
072திருமங்கலக்குடி5.073தங்கலப்பிய தக்கன்   
073திருக்கஞ்சனூர்6.090மூவிலை வேற்சூல   
074திருக்கோடிகா4.051நெற்றிமேற் கண்ணி   
075திருக்கோடிகா5.078சங்கு லாமுன்கைத்   
076திருக்கோடிகா6.081கண்டலஞ்சேர் நெற்றியிளங்   
077திருவாவடுதுறை6.046நம்பனை நால்வேதங்   
078திருவாவடுதுறை6.047திருவேயென் செல்வமே   
079திருவாவடுதுறை5.029நிறைக்க வாலியள்   
080திருவாவடுதுறை4.057மஞ்சனே மணியு   
081திருக்கோழம்பம்5.064வேழம் பத்தைவர்   
082திருநீலக்குடி5.072வைத்தமாடும் மனைவியும்   
083திருத்தென்குரங்காடுதுறை5.063இரங்கா வன்மனத்   
084திருவிடைமருதூர்4.035காடுடைச் சுடலை   
085திருவிடைமருதூர்5.014பாச மொன்றில   
086திருவிடைமருதூர்5.015பறையி னோசையும்   
087திருவிடைமருதூர்6.016சூலப் படையுடையார்   
088திருவிடைமருதூர்6.017ஆறு சடைக்கணிவர்   
089திருநாகேச்சரம்4.066கச்சைசேர ரவர்   
090திருநாகேச்சரம்5.052நல்லர் நல்லதோர்   
091திருநாகேச்சரம்6.066தாயவனை வானோர்க்கும்   
092திருச்சத்திமுற்றம்4.096கோவாய் முடுகி   
093திருநல்லூர்6.014நினைந்துருகும் அடியாரை   
094திருக்கருகாவூர்6.015குருகாம் வயிரமாங்   
095திருஅவளிவணல்லூர்4.059தோற்றினான் எயிறு   
096திருவெண்ணியூர்5.017முத்தி னைப்பவ   
097திருவெண்ணியூர்6.059தொண்டிலங்கும் அடியவ   
098திருப்பூவனூர்5.065பூவனூர்ப்புனி தன்றிரு   
099திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்5.062ஒருத்தனை மூவுலகொடு   
100திருப்பாலைத்துறை5.051நீல மாமணி   
101திருப்பழனம்4.036ஆடினா ரொருவர்   
102பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம்4.018ஒன்றுகொ லாமவர்   
103திருப்பழனம்4.012சொன்மாலை பயில்கின்ற   
104திருப்பழனம்4.087மேவித்து நின்று   
105திருச்சோற்றுத்துறை4.041பொய்விரா மேனி   
106திருச்சோற்றுத்துறை4.085காலை யெழுந்து   
107திருச்சோற்றுத்துறை5.033கொல்லை யேற்றினர்   
108திருச்சோற்றுத்துறை6.044மூத்தவனாய் உலகுக்கு   
109திருவேதிகுடி4.090கையது காலெரி   
110திருக்கண்டியூர்4.093வானவர் தானவர்   
111திருப்பழனம்5.035அருவ னாய்அத்தி   
112திருப்பழனம்6.036அலையார் கடல்நஞ்ச   
113திருநல்லூர்4.097அட்டுமினில் பலி   
114திருவலஞ்சுழி5.066ஓதமார்கட லின்விட   
115திருவலஞ்சுழி6.072அலையார் புனற்கங்கை   
116திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூரும்6.073கருமணிபோற் கண்டத்   
117திருக்குடமூக்கு5.022பூவணத்தவன் புண்ணியன்   
118திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம்6.075சொன்மலிந்த மறைநான்கா   
119திருச்சிவபுரம்6.087வானவன்காண் வானவர்க்கும்   
120திருச்சேறை4.073பெருந்திரு இமவான்   
121திருச்சேறை5.077பூரியாவரும் புண்ணியம்   
122திருஅரிசிற்கரைப்புத்தூர்5.061முத்தூ ரும்புனல்   
123திருவாஞ்சியம்5.067படையும் பூதமும்   
124திருஆரூர்4.101குலம்பலம் பாவரு   
125திருஆரூர்6.032கற்றவர்க ளுண்ணுங்   
126திருஆரூர்4.020காண்டலே கருத்   
127திருஆரூர்4.005மெய்யெலாம் வெண்ணீறு   
128திருஆரூர்4.004பாடிளம் பூதத்தி   
129திருஆரூர்4.019சூலப் படையானைச்   
130திருஆரூர்4.052படுகுழிப் பவ்வத்   
131திருஆரூர்4.053குழல்வலங் கொண்ட   
132திருஆரூர்5.006எப்போ தும்மிறை யும்மற   
133திருஆரூர்5.007கொக்க ரைகுழல்   
134திருஆரூர்6.024கைம்மான மதகளிற்றி   
135திருஆரூர்6.025உயிராவணமிருந்து 

 

 

 
136திருஆரூர்6.026பாதித்தன் திருவுருவிற்   
137திருஆரூர்6.028நீற்றினையும் நெற்றிமே   
138திருஆரூர்6.029திருமணியைத் தித்திக்குந்   
139திருஆரூர்6.030எம்பந்த வல்வினை   
140திருஆரூர்6.031இடர்கெடுமா றெண்ணு   
141திருஆரூர்6.034ஒருவனாய் உலகேத்த   
142திருஆரூர்4.102வேம்பினைப் பேசி   
143திருஆரூர் அரநெறி4.017எத்தீ புகினும்   
144திருஆரூர் அரநெறி6.033பொருங்கைமதக் கரியுரி   
145திருவலிவலம்6.048நல்லான்காண் நான்மறை   
146திருக்கீழ்வேளூர்6.067ஆளான அடியவர்கட்   
147திருக்கன்றாப்பூர்6.061மாதினையோர் கூறுகந்தாய்   
148திருக்கோளிலி5.056மைக்கொள் கண்ணுமை   
149திருக்கோளிலி5.057முன்ன மேநினை   
150திருப்பேரெயில்5.016மறையு மோதுவர்   
151திருப்பள்ளியின் முக்கூடல்6.069ஆராத இன்னமுதை   
152திருப்பயற்றூர்4.032உரித்திட்டார் ஆனை   
153திருஆரூர்4.021முத்து விதான   
154திருப்புகலூர்4.054பகைத்திட்டார் புரங்கள்   
155திருப்புகலூர்4.016செய்யர் வெண்ணூலர்   
156திருச்செங்காட்டங்குடி6.084பெருந்தகையைப் பெறற்கரிய   
157திருநள்ளாறு5.068உள்ளா றாததோர்   
158திருநள்ளாறு6.020ஆதிக்கண் ணான்முகத்தி   
159திருமருகல்5.088பெருக லாந்தவம்   
160திருப்புகலூர்5.046துன்னக் கோவணச்   
161திருக்கடவூர் வீரட்டம்4.031பொள்ளத்த காய   
162திருக்கடவூர் வீரட்டம்4.107மருட்டுயர் தீரவன்   
163திருக்கடவூர் வீரட்டம்5.037மலைக்கொ ளானை   
164திருக்கடவூர் மயானம்5.038குழைகொள் காதினர்   
165திருஆக்கூர்6.021முடித்தா மரையணிந்த   
166திருமீயச்சூர் இளங்கோயில்5.011தோற்றுங் கோயிலுந்   
167திருவீழிமிழலை6.050போரானை ஈருரிவைப்   
168திருவீழிமிழலை4.064பூதத்தின் படையர்   
169திருவீழிமிழலை4.095வான்சொட்டச் சொட்டநின்   
170திருவீழிமிழலை5.012கரைந்து கைதொழு   
171திருவீழிமிழலை5.013என்பொ னேயிமை   
172திருவீழிமிழலை6.051கயிலாய மலையுள்ளார்   
173திருவீழிமிழலை6.052கண்ணவன் காண்   
174திருவீழிமிழலை6.053மானேறு கரமுடைய   
175திருவன்னியூர்5.026காடு கொண்டரங்   
176திருநல்லம்5.043கொல்லத் தான்நம   
177திருக்கருவிலிக்கொட்டிட்டை5.069மட்டிட்டகுழ லார்சுழ   
178திருக்கொண்டீச்சரம்4.067வரைகிலேன் புலன்க   
179திருக்கொண்டீச்சரம்5.070கண்ட பேச்சினிற்   
180திருத்தலையாலங்காடு6.079தொண்டர்க்குத் தூநெறியாய்   
181திருப்பெருவேளூர்4.060மறையணி நாவி   
182திருமறைக்காடு5.010பண்ணி னேர்மொழி   
183திருமறைக்காடு5.009ஓதமால்கடல் பாவி   
184திருவாய்மூர்5.050எங்கேயென் னையிருந்து   
185திருவாய்மூர்6.077பாடவடியார் பரவக்   
186திருமறைக்காடு4.033இந்திரனோடு தேவர்   
187திருமறைக்காடு4.034தேரையு மேல்க   
188திருமறைக்காடு6.023தூண்டு சுடரனைய   
189திருநாகைக்காரோணம்4.071மனைவிதாய் தந்தை   
190திருநாகைக்காரோணம்4.103வடிவுடை மாமலை   
191திருநாகைக்காரோணம்5.083பாணத் தான்மதில்   
192திருநாகைக்காரோணம்6.022பாரார்பரவும் பழனத்   
193திருவாவடுதுறை4.056மாயிருஞால மெல்லாம்   
194திருப்பழையாறை வடதளி5.058தலையெ லாம்பறிக்   
195திருஇன்னம்பர்4.072விண்ணவர் மகுட   
196திருஇன்னம்பர்4.100மன்னு மலைமகள்   
197திருஇன்னம்பர்5.021என்னிலாரும் எனக்கினி   
198திருஇன்னம்பர்6.089அல்லி மலர்நாற்றத்   
199திருப்புறம்பயம்6.013கொடிமாட நீடெருவு   
200திருவிசயமங்கை5.071குசையும் அங்கையிற்   
201திருஆலம்பொழில்6.086கருவாகிக் கண்ணுதலாய்   
202திருக்காட்டுப்பள்ளி (மேலை)5.084மாட்டுப் பள்ளி   
203திருக்கானூர்5.076திருவின் நாதனுஞ்   
204திருஅன்பிலாலந்துறை5.080வானஞ்சேர் மதிசூடிய   
205திருஆனைக்கா5.031கோனைக் காவிக்   
206திருஆனைக்கா6.062எத்தாயர் எத்தந்தை   
207திருஆனைக்கா6.063முன்னானைத் தோல்போர்த்த   
208திருஎறும்பியூர்5.074விரும்பி யூறுவிடேல்   
209திருஎறும்பியூர்6.091பன்னியசெந் தமிழறியேன்   
210திருச்சிராப்பள்ளி5.085மட்டுவார்குழ லாளொடு   
211திருக்கற்குடி6.060மூத்தவனை வானவர்க்கு   
212திருப்பராய்த்துறை5.030கரப்பர்கால மடைந்தவர்   
213திருப்பைஞ்ஞீலி5.041உடையர் கோவண   
214திருக்கடம்பந்துறை5.018முற்றி லாமுலை   
215திருவாட்போக்கி5.086காலபாசம் பிடித்தெழு   
216திருப்பாண்டிக்கொடுமுடி5.081சிட்டனைச்சிவ னைச்   
217திருஅண்ணாமலை4.063ஓதிமா மலர்கள்   
218திருஅண்ணாமலை5.005பட்டிஏறுகந் தேறிப்   
219இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை5.095புக்கணைந்து புரிந்தல   
220திருஅண்ணாமலை5.004வட்டனைமதி சூடியை   
221திருகச்சியேகம்பம்4.007கரவாடும் வன்னெஞ்சர்க்   
222திருகச்சியேகம்பம்4.044நம்பனை நகர   
223திருகச்சியேகம்பம்4.099ஓதுவித் தாய்முன்   
224திருகச்சியேகம்பம்5.047பண்டுசெய்த பழவினை   
225திருகச்சியேகம்பம்5.048பூமேலானும் பூமகள்   
226திருக்கச்சிமேற்றளி4.043மறையது பாடிப்   
227திருமாற்பேறு4.108மாணிக் குயிர்பெறக்   
228திருமாற்பேறு5.059பொருமாற் றின்படை   
229திருமாற்பேறு5.060ஏதுமொன்று மறிவில   
230திருமாற்பேறு6.080பாரானைப் பாரினது   
231திருக்கச்சியேகம்பம்6.064கூற்றுவன் காண்கூற்   
232திருக்கச்சியேகம்பம்6.065உரித்தவன் காண்உரக்   
233திருக்கழுக்குன்றம்6.092மூவிலைவேற் கையானை   
234திருவான்மியூர்5.082விண்ட மாமலர்   
235திருவொற்றியூர்6.045வண்டோங்கு செங்கமலங்   
236திருவொற்றியூர்4.086செற்றுக் களிற்றுரி   
237திருவொற்றியூர்5.024ஒற்றியூரும் ஒளிமதி   
238திருவொற்றியூர்4.045வெள்ளத்தைச் சடையில்   
239திருவொற்றியூர்4.046ஓம்பினேன் கூட்டை   
240திருப்பாசூர்5.025முந்திமூவெயி லெய்த   
241திருப்பாசூர்6.083விண்ணாகி நிலனாகி   
242திருஆலங்காடு6.078ஒன்றா வுலகனைத்து   
243திருஆலங்காடு4.068வெள்ளநீர்ச் சடையர்   
244திருக்காளத்தி6.008விற்றூணொன் றில்லாத   
245திருப்பருப்பதம்4.058கன்றினார் புரங்கள்   
246திருக்கோகரணம்6.049சந்திரனுந் தண்புனலுஞ்   
247திருக்கயிலாயம்4.047கனகமா வயிர   
248திருக்கயிலாயம்6.055வேற்றாகி விண்ணாகி   
249திருக்கயிலாயம்6.056பொறையுடைய பூமிநீ   
250திருக்கயிலாயம்6.057பாட்டான நல்ல   
251திருஐயாறு4.003மாதர்ப் பிறைக்கண்ணி   
252திருஐயாறு6.037ஆரார் திரிபுரங்கள்   
253திருஐயாறு6.038ஓசை ஒலியெலா   
254திருஐயாறு5.027சிந்தை வாய்தலு   
255திருஐயாறு5.028சிந்தை வண்ணத்த   
256திருஐயாறு4.038கங்கையைச் சடையுள்   
257திருஐயாறு4.039குண்டனாய்ச் சமண   
258திருஐயாறு4.040தானலா துலக   
259திருஐயாறு4.091குறுவித்த வாகுற்ற   
260திருஐயாறு4.092சிந்திப் பரியன   
261திருஐயாறு4.098அந்திவட் டத்திங்கட்   
262திருஐயாறு4.013விடகிலேன் அடிநாயேன்   
263திருநெய்த்தானம்4.037காலனை வீழச்செற்ற   
264திருநெய்த்தானம்4.089பாரிடஞ் சாடிய   
265திருநெய்த்தானம்5.034கொல்லி யான்குளிர்   
266திருநெய்த்தானம்6.041வகையெலா முடையாயும்   
267திருநெய்த்தானம்6.042மெய்த்தானத் தகம்படியுள்   
268திருமழபாடி6.039நீறேறு திருமேனி   
269திருமழபாடி6.040அலையடுத்த பெருங்கட   
270திருப்பூந்துருத்தி6.043நில்லாத நீர்சடை   
271திருப்பூந்துருத்தி5.032கொடிகொள் செல்வ   
272திருப்பூந்துருத்தி4.088மாலினை மாலுற   
273பலவகைத் திருத்தாண்டகம்6.093நேர்ந்தொருத்தி ஒருபாகத்   
274தனித் திருத்தாண்டகம்6.095அப்பன்நீ அம்மைநீ   
275அடைவுத் திருத்தாண்டகம்6.071பொருப்பள்ளி வரைவில்லாப்   
276திருஅங்கமாலை4.009தலையே நீவணங்காய்   
277தனித் திருக்குறுந்தொகை5.089ஒன்று வெண்பிறைக்   
278தனித் திருக்குறுந்தொகை5.091ஏயி லானையெ   
279காலபாசத் திருக்குறுந்தொகை5.092கண்டு கொள்ளரி   
280மறக்கிற்பனே திருக்குறுந்தொகை5.093காச னைக்கன   
281தொழற்பாலதே திருக்குறுந்தொகை5.094அண்டத் தானை   
282மனத்தொகை திருக்குறுந்தொகை5.096பொன்னுள் ளத்திரள்   
283சித்தத்தொகை திருக்குறுந்தொகை5.097சிந்திப் பார்மனத்   
284உள்ளத் திருக்குறுந்தொகை5.098நீற லைத்ததோர்   
285பாவநாசத் திருக்குறுந்தொகை5.099பாவமும்பழி பற்றற   
286ஆதிபுராணத் திருக்குறுந்தொகை5.100வேதநாயகன் வேதியர்   
287திருப்புத்தூர்6.076புரிந்தமரர் தொழுதேத்தும்   
288திருஆலவாய்6.019முளைத்தானை எல்லார்க்கும்   
289திருஆலவாய்4.062வேதியாவேத கீதா   
290திருப்பூவணம்6.018வடிவேறு திரிசூலந்   
291திருஇராமேச்சரம்4.061பாசமுங் கழிக்க   
292நின்றத் திருத்தாண்டகம்6.094இருநிலனாய்த் தீயாகி   
293தனித் திருத்தாண்டகம்6.096ஆமயந்தீர்த் தடியேனை   
294க்ஷேத்திரக்கோவை6.070தில்லைச் சிற்றம்பல   
295குறைந்த நேரிசை4.078வென்றிலேன் புலன்க   
296குறைந்த நேரிசை4.079தம்மானங் காப்ப   
297தனித் திருநேரிசை4.075தொண்டனேன் பட்ட   
298தனித் திருநேரிசை4.076மருளவா மனத்த   
299தனித் திருநேரிசை4.077கடும்பகல் நட்ட   
300ஆருயிர்த் திருவிருத்தம்4.084எட்டாந் திசைக்கும்   
301தசபுராணம்4.014பருவரை யொன்றுசுற்றி   
302பாவநாசத் திருப்பதிகம்4.015பற்றற் றார்சேர்   
303பொது - சிவனெனுமோசை4.008சிவனெனு மோசையல்ல   
304நினைந்த திருநேரிசை4.074முத்தினை மணியைப்   
305பசுபதித் திருவிருத்தம்4.110சாம்பலைப் பூசித்   
306சரக்கறை திருவிருத்தம்4.111விடையும் விடைப்   
307தனித் திருவிருத்தம்4.112வெள்ளிக் குழைத்துணி   
308தனித் திருவிருத்தம்4.113பவளத் தடவரை   
309வினாவிடைத் திருத்தாண்டகம்6.097அண்டங் கடந்த   
310திருஆரூர்6.027பொய்ம்மாயப் பெருங்   
311திருப்புகலூர்4.105தன்னைச் சரணென்று   
312திருப்புகலூர்6.099எண்ணுகேன் என்சொல்லி   

 

திருச்சிற்றம்பலம்

Related Content

The Glory of Arudra Dharisanam

Oh head, bow down !

The Best Escort is Namasivaya

Saw Their Holy Feet, the Unseen I saw !!

May Your Feet Never Slip From My Mind