logo

|

Home >

hindu-hub >

temples

திருநாலூர் மயானம்

இறைவர் திருப்பெயர்: பலாசவனநாதர், ஞான பரமேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: பெரிய நாயகி,ஞானாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : ஞான தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார், ஆபஸ்தம்ப ரிஷி, வேதங்கள்.

Sthala Puranam

  • இது நான்கு மயானங்களுல் ஒன்று. (கடவூர் மயானம், கச்சி மயானம், காழி மயானம் மற்றவைகளாகும்)

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்    -   1. பாலூரும் மலைப்பாம்பும் (2.46); 

பாடல்கள்      :     சுந்தரர்     -      திங்களூர் (7.31.6); 

                    சேக்கிழார்   -      நாலூர் தென் திருச்சேறை (12.21.216) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,  
                                         பாடும் அரதைப் பெரும் (12.28.403) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • இக்கோவிலின் அருகே நாலூர் என்ற வைப்புத் தலம் உள்ளது.

     

  • சோழர் காலக் கல்வெட்டுகள் 23 படி எடுக்கப்பட்டுள்ளன.

Contact Address

அமைவிடம்: மாநிலம் : தமிழ் நாடு இது, கும்பகோணத்திற்குத் தென் கிழக்கே 16-கி.மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து குடவாசல் செல்லும் பேருந்துகள் இத்தலத்தின் வழியாகச் செல்கின்றன. தொடர்புக்கு :- 94439 59839.

Related Content