logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கடவூர் மயானம் - (திருமெய்ஞ்ஞானம்)

இறைவர் திருப்பெயர்: பிரம்மபுரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: மலர்க்குழல் மின்னம்மை.

தல மரம்:

தீர்த்தம் : காசி தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர்,அப்பர், சுந்தரர், சேக்கிழார், மார்க்கண்டேயர், பிரமன்.

Sthala Puranam

 

kadavur mayanam temple

  • இறைவன், பிரமனை ஒரு கல்பத்தில் எரித்து, நீராக்கி, மீண்டும் உயிர்ப்பித்துப் படைப்புத் தொழிலை அருளிய தலமாதலின் இப் பெயர் பெற்றது.

     

  • எமவாதனையைக் கடத்தற்குரிய ஊர்.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்   :  சம்பந்தர்   -	 1. வரிய மறையார் பிறையார் (2.80);

                 அப்பர்     -	 1. குழைகொள் காதினர் (5.38);
			  
                சுந்தரர்     -	 1. மருவார் கொன்றை (7.53); 

பாடல்கள்   : சேக்கிழார்   -      சீர் மன்னும் (12.21.248) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 
                                    பரவி ஏத்தி (12.28.535) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                    
                                    அங்கண் ணரைப் பணிந்து ஏத்தி (12.29.145) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

 

 

Specialities

  • இத் தலத்தின் காசித் தீர்த்ததிலிருந்துதான் திருக் கடவூர் வீரட்டானேச்சுவரருக்கு நாள்தோறும் திருமஞ்சன நீர் கொண்டு வரப்படுகிறது.

     

  • இவ் வூரில் உள்ள 16 கல்வெட்டுகளில் ,15 பிற்கால சோழர்கள், ஒன்று பாண்டிய மன்னன் கல்வெட்டுகள் உள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மிகப் புகழ் பெற்ற திருக்கடையூருக்குக் கிழக்கே 2கீ.மீ தூரத்தில் உள்ளது. தொடர்புக்கு :- 94420 12133 , 04364 - 287 429.

Related Content