கபில தேவ நாயனார் அருளிய சிவபெருமான் திருவந்தாதி
11-ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
மாலை ஒருபால் மகிழ்ந்தானை வண்கொன்றை
மாலை ஒருபால் முடியானை - மாலை
ஒளியானை உத்தமனை உண்ணா நஞ்சுண்டற்கு
ஒளியானை ஏத்தி உளம்.
திருச்சிற்றம்பலம்
kapila dhEva nAyanAr aruLiya sivaperumAn thiruvanthAthi
11th thirumuRai
thirucciRRambalam
mAlai orupAl makizn^thAnai vaNkonRai
mAlai orupAl muDiyAnai - mAlai
oLiyAnai uththamanai uNNA n^anycuNDaRku
oLiyAnai Eththi uLam.
thirucciRRambalam
Meaning of song:
One Who happily keeps viShNu in one part;
One Who has crowded konRai garland in one part of hair;
One Who is like the shine of the evening;
the Ultimate;
One Who did not hide away to eat the uneatable poison
- Him, Oh mind hail!
Notes: