logo

|

Home >

to-practise >

god-who-never-leaves-mind

God Who Never Leaves Mind


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம்    திருச்சண்பை நகர்
பண்    சாதாரி
3-ம் திருமுறை

திருவிராகம்

திருச்சிற்றம்பலம்

எந்தமது சிந்தை பிரியாத பெரு
    மான் என இறைஞ்சி இமையோர்
வந்து துதி செய்ய வளர் தூபமொடு 
    தீபமலி வாய்மையதனால்
அந்தியமர் சந்தி பல அர்ச்சனைகள்
    செய்ய அமர்கின்ற அழகன்
சந்தமலி குந்தள நன் மாதினொடு
    மேவுபதி சண்பை நகரே.

திருச்சிற்றம்பலம்

thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu
thalam    thiruccaNbain^agar
paN    cAdhAri
3rd thirumuRai

thiruvirAgam

thirucciRRambalam

en^thamathu cin^thai piriyAtha peru
    mAn ena iRainyci imaiyOr
van^thu thuthi ceyya vaLar thUpamoDu
    dhIpamali vAymaiyadhanAl
an^thiyamar can^thi pala arccanaikaL 
    ceyya amarkinRa azakan
can^thamali kun^thaLa n^an mAthinoDu
    mEvupathi caNpai n^agarE.

thirucciRRambalam

Meaning:
"The Lord Who never leaves our mind", saluting so,
the divines come and hail, with growing incense
and light, worship performed in the morning and 
evening, accepting which the Charming One Who 
sits along with the nice Lady of fragrant hair,
that town is caNbai nagar.

Notes:
1. kunthaLam - hair.

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை