logo

|

Home >

to-know >

tamil-boy-names-lord-siva

Tamil Boy Names Lord Siva (ஆண் குழந்தை பெயர்கள்)

Tamil Boy Names (of Lord Siva)

 

  • இந்தப் பக்கத்தில் 1500க்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன.
  • இவை திருமுறைகளிலிருந்து தேர்ந்தெடுத்த சிவபெருமானின் பெயர்கள்.
  • இவற்றை நம் குழந்தைகளுக்கு பெயராக அருளாளர்கள் வாக்கின்படி வாழ்நாள் முழுமையும் சிவபெருமானின் இனிய திருநாமங்களை அவர்களுக்கு வைத்து அழைக்கும் பேறு நமக்குக் கிட்டுகின்றது.

 

, இ,  உ,  எ,  ஒ, 
 
-வரிசை -வரிசை ஞ-வரிசை -வரிசை -வரிசை -வரிசை
 
-வரிசை

-வரிசை

-வரிசை      

        

 Tamil baby boy names starting "A" , ஆபெயர்கள்

 

அகண்டன் Akandan
அகிலங்கடந்தான் Akilankadandhan
அக்கணியன் Akkaniyan
அங்கணன் Angkanan
அஞ்சடையன் Anchadaiyan
அஞ்சாடியப்பன் Anychadiyappan
அஞ்செழுத்தன் Anychezuththan
அஞ்செழுத்து Anychezuththu
அஞ்சைக்களத்தப்பன் Anychaikkalaththappan
அஞ்சையப்பன் Anychaiyappan
அடங்கக்கொள்வான் Adangakkolvan
அடர்ச்சடையன் Adarchadaiyan
அடலேற்றன் Adalerran
அடல்விடைப்பாகன் Adalvidaippagan
அடல்விடையான் Adalvidaiyan
அடிகள் Adikal
அடியார்க்கினியான் Adiyarkkiniyan
அடியார்க்குநல்லான் Adiyarkkunallan
அடைக்கலம் காத்தான் Adaikkalam Kaththan
அடைவார்க்கமுதன் Adaivarkkamudhan
அடைவோர்க்கினியன் Adaivorkkiniyan
அட்டபுயங்கன் Attapuyangan
அட்டமூர்த்தி Attamurthy
அணங்கன் Anangkan
அணங்குறைபங்கன் Ananguraipangan
அணியன் Aniyan
அணு Anu
அண்டமூர்த்தி Andamurththi
அண்டவாணன் Andavanan
அண்டன் Andan
அண்ணல் Annal
அண்ணா Anna
அண்ணாமலை Annamalai
அண்ணாமலையண்ணல் Annamalaiyannal
அணியன் Aniyan
அதளாடையன் Adhaladaiyan
அதிகுணன் Athikunan
அதிசயன் Athisayan
அதிருங்கழலோன் Adhirunkazalon
அதிர்துடியன் Adhirthudiyan
அத்தன் Aththan
அந்தணன் Anthanan
அந்தமில்லாரியன் Andhamillariyan
அந்தமில்லான் Anthamillan
அந்தமில்லி Anthamilli
அந்திப்பேரொளி Andhiperoli
அந்திரன் Anthiran
அந்திவண்ணன் Andhivannan
அப்பனார் Appanar
அப்பன் Appan
அமரசேகரன் Amarasekaran
அமரர்கோ Amararko
அமரர்கோன் Amararkon
அமலன் Amalan
அமுதன் Amudhan
அமுதீவள்ளல் Amudhiivallal
அமைவு Amaivu
அம்பலக்கூத்தன் Ambalakkuththan
அம்பலத்தரசு Ambalatharasu
அம்பலத்தாடி Ambalathadi
அம்பலத்தான் Ambalathan
அம்பலத்தீசன் Ambalaththiisan
அம்பலவன் Ambalavan
அம்பலவாணன் Ambalavanan
அம்மான் Amman
அம்மை Ammai
அயவந்திநாதன் Ayavandhinathan
அயின்மூவிலைஅழகன் Ayinmuvilaiyazhagan
அயின்மூவிலையோன் Ayinmuvilaiyon
அயிற்சூலன் Ayirchulan
அரசு Arasu
அரத்துறைநாதன் Araththurainathan
அரவசைத்தான் Aravachaiththan
அரவஞ்சூடி Aravanychudi
அரவணியன் Aravaniyan
அரவத்தோள்வளையன் Aravaththolvalaiyan
அரவரையன் Aravaraiyan
அரவாடி Aravadi
அரவார்செவியன் Aravarcheviyan
அரவார்த்தான் Aravarthan
அரவேந்தி Aravendhi
அரன் Aran
அரிக்குமரியான் Arikkumariyan
அரியஅரியோன் Ariya Ariyon
அரியசிவம் Ariyasivam
அரியமேனி Ariyameni
அரியயற்க்கரியன் Ariyayarkkariyan
அரியவர் Ariyavar
அரியான் Ariyan
அரியோருகூறன் Ariyorukuran
அரிவைபங்கன் Arivaipangan
அருள் Arul
அருட்கூத்தன் Arut Kuththan
அருட்சுடர் Arutchudar
அருட்செல்வன் Arutchelvan
அருட்சேவடி Arutchevadi
அருட்பிழம்பு Arutpizambu
அருட்பெருஞ்சோதி Arutperunychodhi
அருண்மலை Arunmalai
அருத்தன் Aruththan
அருந்தவர்க்கரசு Arundhavarkkarasu
அருந்துணை Arunthunai
அருமணி Arumani
அரும்பொருள் Arumporul
அருவன் Aruvan
அருவுருவன் Aruvuruvan
அருளண்ணல் Arulannal
அருளரசு Arularasu
அருளாளன் Arulalan
அருளிறை Arulirai
அருள் Arul
அருள்குரு Arulguru
அருள்சோதி Aruljyoti
அருள்வல்லான் Arulvallan
அருள்வள்ளல் Arulvallal
அருள்வள்ளல்நாதன் Arulvallal Nathan
அர்ச்சிதன் Arccithan
அலகில்சோதியன் Alagiljothiyan
அல்லல்தீர்ப்பான் Allalthirppan
அவனிமுழுதுடையான் Avanimuzudhudaiyan
அவிநாசி Avinasi
அவிநாசியப்பன் Avinasiyappan
அவிர்ச்சடையன் Avirchadaiyan
அழகன் Azakan
அழகுகாதலன் Azagukadhalan
அழலாகியஅண்ணல் Azhalagiyavannal
அழலார்ச்சடையன் Azalarchadaiyan
அழல்மேனி Azalmeni
அழல்வண்ணன் Azal Vannan
அழற்கண்ணன் Azarkannan
அழற்குறி Azarkuri
அழிவிலான் Azivilan
அளகையன்றோழன் Alagaiyanrozan
அளப்பரியான் Alappariyan
அளவிலான் Alavilan
அளவிலி Alavili
அளியான் Aliyan
அறக்கண் Arakkan
அறக்கொடியோன் Arakkodiyon
அறநெறி Araneri
அறவன் Aravan
அறவாழிஅந்தணன் Aravaziandhanan
அறவிடையான் Aravidaiyan
அறியஅரியோன் Ariya Ariyon
அறியாவகையன் Ariyavagaiyan
அறிவன் Arivan
அறிவு Arivu
அறிவுக்கரியோன் Arivukkariyon
அறிவொண்ணாதவன் Arivonnadhavan
அறுமலருறைவான் Arumalaruraivan
அறையணியப்பன் Araiyaniyappan
அற்புதக்கூத்தன் Arpudhak Kuththan
அற்புதன் Arpudhan
அனகன் Anakan
அனந்தக்கனி Anandhakkani
அனலன் Analan
அனலாடி Analadi
அனலுருவன் Analuruvan
அனலேந்தி Analendhi
அனல்விழியன் Analviziyan
அனற்கையன் Anarkaiyan
அனற்சடையன் Anarchadaiyan
அனற்றூண் Anarrun
அனாதி Anathi
அனேகன்/அநேகன் Anekan
அன்பர்க்கன்பன் Anbarkkanban
அன்பன் Anban
அன்புசிவம் Anbusivam
அன்புடையான் Anbudaiyan
அன்னம்காணான் Annamkanan
அன்னை Annai
ஆகமநாதன் Agamanathan
ஆகமபோதன் Agamabodhan
ஆகமமானோன் Agamamanon
ஆட எடுத்த பாதம் Ada Eduththa Padham
ஆடரவன் Adaravan
ஆடலரசன் Adalarasan
ஆடலழகன் Adalazagan
ஆடல்வல்லான் Adalvallan
ஆடவல்லான் Adavallan
ஆடற்கோ Adarko
ஆடும்நாதன் Adumnathan
ஆட்கொண்டான் Atkondan
ஆட்டுகப்பான் Attugappan
ஆணிப் பொன் Anip Pon
ஆண்டகை Andakai
ஆண்டவன் Andavan
ஆண்டான் Andan
ஆதி Adhi
ஆதிநாதன் Athinathan
ஆதிபகவன் Adhibagavan
ஆதிபிரான் Athipiran
ஆதிபுராணன் Adhipuranan
ஆதிமூர்த்தி Athimurththi
ஆதியண்ணல் Adhiyannal
ஆதியன் Adhiyan
ஆதிரையன் Adhiraiyan
ஆத்தன் Aththan
ஆத்திச்சூடி Aththichudi
ஆமையணிந்தான் Amaiyanindhan
ஆமையாரன் Amaiyaran
ஆமையோட்டினன் Amaiyottinan
ஆயிழையன்பன் Ayizaiyanban
ஆரணன் Aranan
ஆரமுது Aramuthu
ஆரரவன் Araravan
ஆரழகன் Arazagan
ஆராஅமுது Aravamuthu
ஆராவமுதன் Aravamudhan
ஆரியன் Aryan
ஆரூரன் Aruran
ஆர்சடையன் Archadaiyan
ஆர்வன் Arvan
ஆலகண்டன் Alakantan
ஆலநீழலான் Alaniizalan
ஆலந்துறையான் Alanthuraiyan
ஆலந்துறைநாதன் Alanthurainathan
ஆலமர்செல்வன் Alamarchelvan
ஆலமர்தேன் Alamardhevan
ஆலமர்பிரான் Alamarpiran
ஆலமிடற்றான் Alamidarran
ஆலமுண்டான் Alamundan
ஆலமுமமுதன் Alamumamudhan
ஆலமேயமுதன் Alameyamudhan
ஆலவாயண்ணல் Alavayannal
ஆலவாயான் Alavayan
ஆலவாய்ஆதி Alavayadhi
ஆலவில்பெம்மான் Alavilpemman
ஆலறமுறைத்தோன் Alaramuraiththon
ஆலன் Alan
ஆலாலமுண்டான் Alalamundan
ஆலுறைஆதி Aluraiadhi
ஆல்நிழற்கடவுள் Alnizarkadavul
ஆல்நிழற்குரவன் Alnizarkuravan
ஆவினைந்தாடி Avinaindhadi
ஆழி ஈந்தான் Azi Indhan
ஆழிசெய்தோன் Azicheydhon
ஆழியருள்ந்தான் Aziyarulndhan
ஆழியர் Aziyar
ஆழியான் Aziyan
ஆழிவள்ளல் Azivallal
ஆறணிசடையன் Aranisadaiyan
ஆறணிமுடியன் Aranimudiyan
ஆறணிவோன் Aranivon
ஆறாதாரநிலயன் Aradharanilayan
ஆறார்சடையன்  Ararsadaiyan
ஆறூர்ச்சடையன் Arurchadaiyan
ஆறூர்முடியன் Arurmudiyan
ஆறேறுச்சடையன் Areruchadaiyan
ஆறேறுச்சென்னியன் Areruchenniyan
ஆனந்தக்கூத்தன் Anandhakkuththan
ஆனந்தன் Anandhan
ஆனாய் Anay
ஆனையார் Anaiyar
ஆனையுரியன் Anaiyuriyan

 

 

 Tamil baby boy names starting   i/I                        '' மற்றும்

 

இசைபாடி Isaipadi
இடத்துமையான் Idaththumaiyan
இடபமூர்வான் Idabamurvan
இடைமருதன் Idaimarudhan
இடையாற்றீசன் Idaiyarrisan
இட்டன் Ittan
இணையிலி Inaiyili
இந்துசேகரன் Indhusekaran
இந்துவாழ்சடையன் Indhuvaz Chadaiyan
இமையவர்கோன் Imaiyavarkon
இமையாள்கோன் Imaiyalkon
இயமானன் Iyamanan
இயல்பழகன் Iyalbazagan
இரவாடி Iravadi
இரவிவிழியன் Iraviviziyan
இராசசிங்கம் Irasasingkam
இராமநாதன் Iramanathan
இருட்சுடரோன் Irutchudaron
இருவரேத்துரு Iruvareththuru
இருவர்தேட்டினன் Iruvarthettinan
இலக்கணன் Ilakkanan
இலங்குமழுவன் Ilangumazuvan
இல்லான் Illan
இழைசேர் திருமார்பன் Izaiser Thirumarban
இளமதிசூடி Ilamadhichudi
இளம்பிறையன் Ilampiraiyan
இறப்பிலி Irappili
இறை Irai
இறையனார் Iraiyanar
இறையான் Iraiyan
இறைவன் Iraivan
இனமணி Inamani
இனியசிவம் Iniyasivam
இனியன் Iniyan
இனியான் Iniyan
இன்பநீங்கான் Inbaniingan
இன்பன் Inban
ஈசனடி Isanadi
ஈசன் Isan
ஈடிலி Idili
ஈரோட்டினன் Iirottinan
ஈறிலான் Irilan

 

 Tamil baby boy names starting   u/U                        '' மற்றும்

 

உச்சிநாதன் Uchchinathan
உடுக்கையொலியன் Udukkaiyoliyan
உடையான் Udaiyan
உடையிலாவுடையன் Udaiyilavudaiyan
உணர்வரியன் Unarvariyan
உணர்வுகடந்தான் Unarvukadanthan
உத்தமன் Uththaman
உமாபதி Umapathi
உமைஅண்ணல் Umaiannal
உமைகந்தனுடனார் Umaikandhanudanar
உமைகாதலன் Umaikadhalan
உமைகூறன் Umaikuran
உமைகேள்வன் Umaikelvan
உமைகோன் Umaikon
உமைக்குநாதன் Umaikkunathan
உமைபாங்கன் Umaipangan
உமைமணாளன் Umaimanalan
உமையாகன் Umaiyagan
உமையாள்பங்கன் Umaiyalpangan
உமையொருபாகன் Umaiyorubagan
உமையோடுறைவான் Umaiyoduraivan
உமைவிருப்பன் Umaiviruppan
உம்பர்க்கரசு Umbarkkarasu
உய்யக்கொண்டான் Uyyakkondaan
உய்யக்கொள்வான் Uyyakkolvan
உரியாடையன் Uriyadaiyan
உருதருவான் Urutharuvan
உருத்திரநாதன் Uruthiranathan
உருத்திரமூர்த்தி Uruththiramurthy
உருத்திரலோகன் Uruththiralokan
உருத்திரன் Urutthiran
உருவிலான் Uruvilan
உருவொடுபெயரீவள்ளல் Uruvodupeyariivallal
உலகநாதன் Ulaganathan
உலகமூர்த்தி Ulakamurththi
உலகீன்றான் Ulagiinran
உலப்பிலி Ulappili
உலவாயின்பன் Ulavayinban
உவமநில்லி Uvamanilli
உழுவையுரியன் Uzuvaiyuriyan
உழையீருரியன் Uzaiyiiruriyan
உள்ளங்கவர்கள்வன் Ullankavarkalvan
உறவன் Uravan
உறவிலி Uravili
உறுதுணை Uruthunai
உற்றான் Utrran
ஊழிமுதல்வன் Uzimudhalvan
ஊனமிலி Unamili

 

 Tamil baby boy names starting   e/E                        '' மற்றும்

 

எடுத்தபாதம் Eduththapadham
எண்குணன் Engunan
எண்டோளவன் Entolavan
எண்டோளன் Entolan
எண்டோளொருவன் Entoloruvan
எண்ணத்துணையிறை Ennaththunaiyirai
எண்ணுறைவன் Ennuraivan
எண்தோளன் Entholan
எண்தோளீசன் Entolisan
எண்புயன் Enpuyan
எண்மலர்சூடி Enmalarchudi
எண்வகையன் Envakaiyan
எந்தாய் Enthay
எந்தை Enthai
எந்நாட்டவர்க்குமிறை Ennattavarkkumirai
எம்பெருமான் Emperuman
எயிலட்டான் Eyilattan
எயில்மூன்றெரித்தான் Eyilmunreriththan
எரிபோல்மேனி Eripolmeni
எரியாடி Eriyadi
எரியேந்தி Eriyendhi
எருதூர்வான் Erudhurvan
எருதேறி Erudheri
எல்லாமுணர்ந்தோன் Ellamunarndhon
எல்லையிலாதான் Ellaiyiladhan
எல்லோர்க்குமீசன் Ellorkkumiisan
எழுகதிர்மேனி Ezukadhirmeni
எழுத்தறிநாதன் Ezuththari Nathan
எளியசிவம் Eliyasivam
எறும்பீசன் Erumbiisan
என்றுமெழிலான் Enrumezilan
என்னுயிர் Ennuyir
ஏகபாதன் Ekapathan
ஏகம்பன் Ekamban
ஏடகநாதன் Edakanathan
ஏழிசையன் Ezisaiyan
ஏழுலகாளி Ezulakali
ஏழைபாகத்தான் Ezhaipagaththan
ஏறணிகொடியன் Eranikodiyan
ஏறமர்கொடியன் Eramarkodiyan
ஏறுசேவகன் Erusevakan
ஏறுடைஈசன் Erudaiiisan
ஏறுடையான் Erudaiyan
ஏறுயர்கொடியன் Eruyarkodiyan
ஏறுயர்த்தான் Eruyarththan
ஏறூர்கொடியோன் Erurkodiyon
ஏறூர்ந்தான் Erurnthan
ஏறேறி Ereri
ஏற்றன் Erran
ஏற்றுயர்க்கொடியன் Erruyarkodiyan
ஏனக்கொம்பன் Enakkomban
ஏனங்காணான் Enanganan
ஏனத்தெயிறான் Enaththeyiran
ஏனவெண்மருப்பன் Enavenmaruppan

 

 Tamil baby boy names starting   ai                        '

 

ஐந்தலையரவன் Ainthalaiyaravan
ஐந்தாடி Aindhadi
ஐந்துகந்தான் Aindhukandhan
ஐந்தொழிலோன் Ainthozilon
ஐந்நிறத்தண்ணல் Ainniraththannal
ஐம்முகன் Aimmukan
ஐயமேற்பான் Aiyamerpan
ஐயன் Aiyan
ஐயாறணிந்தான் Aiyaranindhan
ஐயாறன் Aiyaran
ஐயாற்றண்ணல் Aiyarrannal
ஐயாற்றரசு Aiyarrarasu
ஐவண்ணன் Aivannan

 

 Tamil baby boy names starting   o/O                        '' மற்றும்

 

ஒண்சுடர் Onsudar
ஒப்பாரிலி Opparili
ஒப்பிலாமணி Oppilamani
ஒப்பிலி Oppili
ஒருதாளன் Oruthalan
ஒருதுணை Oruthunai
ஒருத்தன் Oruththan
ஒருவமனில்லி Oruvamanilli
ஒருவன் Oruvan
ஒளிமேனியன் Olimeniyan
ஒளிர்மேனி Olirmeni
ஒளிவளர்விளக்கு Olivalarvilakku
ஒற்றியூரன் Orriyuran
ஒற்றைப்படவரவன் Orraippadavaravan
ஓங்காரத்துட்பொருள் Ongkaraththudporul
ஓங்காரன் Ongkaran
ஓடணியன் Odaniyan
ஓடார்மார்பன் Odarmarban
ஓடேந்தி Odendhi
ஓட்டீசன் Ottiichan
ஓதஞ்சூடி Odhanychudi

 

 Tamil baby boy names starting   K/G                        '' மற்றும் -வரிசைபெயர்கள்

 

கங்காநாயகன் Ganganayakan
கங்காளர் Kangkalar
கங்கைகரந்தான் Gangaikaranthan
கங்கைசூடி Gangaichudi
கங்கைச்சடையன் Gangaichchadiayan
கங்கைநாயகன் Gangainayakan
கங்கையஞ்சென்னியான் Gangaiyanjchenniyan
கங்கைவார்ச்சடையன் Gangaivarchadaiyan
கடம்பவனத்திறை Kadamba Vanaththirai
கடல்விடமுண்டான் Kadalvidamundan
கடவுள் Kadavul
கடைமுடிநாதன் Kadaimudinathan
கட்டங்கன் Kattangkan
கட்டறுப்பான் Kattaruppan
கணநாதன் Kananathan
கணிச்சிவாணவன் Kanichchivanavan
கண்சுமந்தநெற்றியன் Kanchumandhanerriyan
கண்டங்கருத்தான் Kantankaruththan
கண்டங்கறையன் Kantankaraiyan
கண்டன் Kandan
கண்டிகையன் Kandikaiyan
கண்டிக்கழுத்தன் Kandikkazuththan
கண்ணழலான் Kannazalan
கண்ணா Kanna
கண்ணாயிரநாதன் Kannayiranathan
கண்ணாளன் Kannalan
கண்ணிடைமணி Kannidaimani
கண்ணுதலான் Kannudhalan
கண்ணுதல் Kannudhal
கண்மலர்கொண்டான் Kanmalarkondan
கதிர்க்கண்ணன் Kadhirkkannan
கதிர்நயனன் Kadhir Nayanan
கந்தனார்தாதை Kandthanarthathai
கபாலி Kapali
கமலபாதன் Kamalapathan
கயிலாயநாதன் Kayilayanathan
கயிலாயமுடையான் Kayilayamudaiyan
கயிலைக்கிழவன் Kayilaikkizavan
கயிலைநாதன் Kayilainathan
கயிலைபெருமான் Kayilaipperuman
கயிலைப்பதியன் Kayilaippadhiyan
கயிலைமலையான் Kayilaimalaiyan
கயிலைமன்னன் Kayilaimannan
கயிலையமர்வான் Kayilaiyamarvan
கயிலையன் Kayilaiyan
கயிலையான் Kayilaiyan
கயிலைவேந்தன் Kayilaivendhan
கரந்தைச்சூடி Karandthaichchudi
கரவீரநாதன் Karaviiranathan
கரியாடையன் Kariyadaiyan
கரியுரியன் Kariyuriyan
கருங்கண்டன் Karunkantan
கருணாகரன் Karunakaran
கருணாநிதி Karunanidhi
கருணாநிலயன் Karunanilayan
கருத்தன் Karuththan
கருத்தான் Karuththan
கருமானுரியன் Karumanuriyan
கருமிடற்றான் Karumidarran
கருவன் Karuvan
கலைக்கரன் Kalaikkaran
கலையான் Kalaiyan
கல்லால்நிழலான் Kallalnizalan
கழற்செல்வன் Kazarchelvan
களர்முளைநாதன் Kalarmulainathan
களிற்றுரியன் Kalirruriyan
களிற்றுரிவைப்போர்வையான் Kalirrurivaipporvaiyan
களைகண் Kalaikan
கள்வன் Kalvan
கறுத்தமணிகண்டர் Karuththamanikandar
கறைக்கண்டன் Karaikkantan
கறைமிடற்றண்ணல் Karaimidarrannal
கறைமிடற்றன் Karaimidarran
கறையார்மிடறன் Karaiyarmidaran
கற்பகக்கொழுந்து Karpagakozunthu
கற்பகநாதன் Karpaganathan
கற்பகம் Karpakam
கற்றைச்சடையன் Karraichchadaiyan
கற்றைவார்ச்சடையான் Karraivarchchadaiyan
கனகத்தூண் Kanakathun
கனலாடி Kanaladi
கனலார்ச்சடையன் Kanalarchadaiyan
கனலேந்தி Kanalendhi
கனல்மேனி Kanalmeni
கனல்வண்ணன் Kanalvannan
கனல்விழியன் Kanalviziyan
கனற்ச்சடையன் Kanarchadaiyan
கனி Kani
கன்றார்கரவன் Kanrarkaravan
காசைமிடற்றான் Kasaimidarran
காச்சிலாப்பொன்னன் Kachilaponnan
காதலன் Kathalan
காபாலக்கூத்தன் Kapalakkuththan
காபாலி Kapali
காமகோபன் Kamakopan
காமநாசன் Kamanasan
காமற்காய்ந்தான் Kamarkayndhan
காரணன் Karanan
காலகாலன் Kalakalan
காலபயிரவன் Kalabayiravan
காலைப்பொழுதன்னன் Kalaippozudhannan
காவலன் Kavalan
காவலாளன் Kavalalan
காளகண்டன் Kalakandan
காளை Kalai
காளையப்பன் Kalaiyappan
கீற்றணிவான் Kiirranivan
குடமுழவன் Kudamuzavan
குணக்கடல் Kunakkadal
குணம்கடந்தான் Gunamkadanthan
குணம்குறியிறந்தான் Gunamkuriyiranthan
குண்டலச்செவியன் Kundalachcheviyan
குபிலன் Kupilan
குமரசனகன் Kumarajanakan
குமரன் Kumaran
குமரன்றாதை Kumaranradhai
குரவன் Kuravan
குரு Guru
குருந்தமர்குரவன் Kurundhamarguravan
குருந்தமேவினான் Kurundhamevinan
குருமணி Gurumani
குருமாமணி Gurumamani
குலவான் Kulavan
குலைவணங்குநாதன் Kulaivanangunathan
குவிந்தான் Kuvindhan
குழகன் Kuzagan
குழற்சடையன் Kuzarchadaiyan
குழைகாதன் Kuzaikadhan
குழைதோடன் Kuzaithodan
குழையன் Kuzaiyan
குழையாடுசெவியன் Kuzaiyadu Cheviyan
குறி Kuri
குறியில்குறியன் Kuriyilkuriyan
குறியில்கூத்தன் Kuriyilkuththan
குறியிறந்தான் Kuriyiranthan
குறியுருவன் Kuriyuruvan
குறும்பலாநாதன் Kurumpalanathan
குற்றம்பொறுத்தநாதன் Kurram Poruththa Nathan
குன்றாஎழிலான் Kunra Ezilaan
கூடற்கடவுள் Kudarkadavul
கூடுவடத்தன் Kuduvadaththan
கூத்தபிரான் Kuththappiran
கூத்தன் Kuththan
கூத்தாடவல்லான் Kuthadavallan
கூத்துகந்தான் Kuthuganthan
கூவிளஞ்சூடி Kuvilanychudi
கூவிளமகிழ்ந்தான் Kuvilamakizndhan
கூற்றங்கடிந்தான் Kurrankadindhan
கூற்றங்காய்ந்தான் Kurrankayndhan
கூற்றங்குமைத்தான் Kurrankumaiththan
கூற்றுதைத்த பொன்னடி Kurrudhaitha Ponnadi
கூற்றுதைத்தான் Kurrudhaiththan
கூனற்பிறையன் Kunarpiraiyan
கேடிலி Kedili
கேடிலியப்பன் Kediliyappan
கேழல்மறுப்பன் Kezalmaruppan
கேழற்கொம்பன் Kezarkomban
கைச்சினநாதன் Kaichchinanathan
கைப்பூசுநீற்றன் Kaippusunirran
கொக்கரையன் Kokkaraiyan
கொக்கிறகன் Kokkiragan
கொடுகொட்டி Kodukotti
கொடுங்குன்றீசன் Kodunkunrisan
கொடுமுடிநாதன் Kodumudinathan
கொம்பணிமார்பன் Kombanimarban
கொழுந்து Kozundhu
கொழுந்துநாதன் Kozundhunathan
கொற்றவன் Korravan
கொன்றை அலங்கலான் Konraialangkalan
கொன்றைசூடி Konraichudi
கொன்றைத்தாரோன் Konraiththaron
கொன்றைவேந்தன் Konraivendhan
கோ Ko
கோகழிநாதன் Kokazinathan
கோடிக்காஈச்வரன் Kodika Iishvaran
கோடிக்குழகன் Kodikkuzagan
கோமகன் Komakan
கோமதிநாயகம் Gomathinayakam
கோமான் Koman
கோலச்சடையன் Kolachchadaiyan
கோலமிடற்றன் Kolamidarran
கோளிலியப்பன் Koliliyappan
கோன் Kon

 

 Tamil baby boy names starting   Gy                        '' மற்றும் -வரிசை பெயர்கள்

 

ஞானக்கண் Gnanakkan
ஞானக்கொழுந்து Gnanakkozunthu
ஞானநாயகன் Gnananayakan
ஞானமூர்த்தி Gnanamurththi
ஞானன் Gnanan

 

 Tamil baby boy names starting   Ch/J/S                        '' மற்றும் -வரிசைபெயர்கள்

 

சகலசிவன் Sakalasivan
சங்கரன் Sangkaran
சங்கருள்நாதன் Changarulnathan
சங்கார்தோடன் Changarthodan
சங்கொளிவண்ணன் Sangolivannan
சசிகண்டன் Sasikantan
சடைக்கரும்பு Sadaikarumbu
சடைமுடியன் Chadaimudiyan
சடையப்பன் Chadaiyappan
சடையன் Chadaiyan
சடையாண்டி Chadaiyandi
சட்டைநாதன் Chattainathan
சட்டையப்பன் Chattaiyappan
சதாசிவன் Sathasivan
சதுரன் Sathuran
சத்தன் Saththan
சந்தவெண்பொடியன் Chandhavenpodiyan
சந்திரசேகரன் Santhirasekaran
சந்திரமௌலி Chandramouli
சம்பு Sampu
சயம்பு Sayampu
சலஞ்சடையான் Chalanychadaiyan
சலஞ்சூடி Chalanychudi
சலந்தலையான் Chalanthalaiyan
சலமணிவான் Chalamanivan
சலமார்சடையன் Chalamarchadaiyan
சற்குணநாதன் Chargunanathan
சாதிகீதவர்த்தமானர் Sathikithavarththamanar
சாமகண்டன் Samakantan
சாமமோதி Samamodhi
சாமவேதர் Samavethar
சாரணன் Saranan
சிகண்டன் Sikantan
சிங்கத்துரியன் Singathuriyan
சிங்கம் Singkam
சிட்டன் Chittan
சித்தத்தேன் Chiththanathen
சித்தநாதன் Chiththanathan
சித்தன் Siththan
சிலம்பன் Silampan
சிவக்கொழுந்து Sivakkozundhu
சிவஞானம் Sivanyanam
சிவபுரத்தரசு Sivapuraththarasu
சிவபுரன் Sivapuran
சிவபெருமான் Sivaperuman
சிவமூர்த்தி Sivamurththi
சிவலோகன் Sivalokan
சிவன் Shivan
சிவானந்தன் Sivanandhan
சிற்றம்பலக்கூத்தன் Chirrambalakkuthan
சிற்றம்பலத்தரசு Chirrambalatharasu
சிற்றம்பலத்தாடி Chirrambalathadi
சிற்றம்பலம் Chirrambalam
சிற்றம்பலவன் Chirrambalavan
சிற்றம்பலவாணன் Chirrambalavanan
சீலன் Silan
சுடரமைமேனி Chudaramaimeni
சுடரனையான் Chudaranaiyan
சுடரேந்தி Chudarendhi
சுடரொளி Sudaroli
சுடரொளி Chudaroli
சுடர் Sudar
சுடர்க்கண்ணன் Chudarkkannan
சுடர்க்கொழுந்து Chudarkkozundhu
சுடர்ச்சடையன் Chudarchadaiyan
சுடர்நயனன் Chudarnayanan
சுடர்மேனி Chudarmeni
சுடர்விடுசோதி Chudarviduchodhi
சுடர்விழியன் Chudarviziyan
சுடலைப்பொடிபூசி Chudalaippodipusi
சுடலையாடி Chudalaiyadi
சுடற்குறி Chudarkuri
சுந்தரர் Sundharar
சுரபதி Surapathi
சுவண்டர் Suvandar
சூலத்தன் Sulaththan
சூலபாணி Sulapani
சூலப்படையன் Sulappadaiyan
சூலமாரையன் Chulamaraiyan
சூலி Suli
சூலைதீர்த்தான் Chulaithiirththan
சூளாமணி Sulamani
செக்கர்மேனி Chekkarmeni
செங்கண்கடவுள் Chengkankadavul
செஞ்சடையப்பன் Chenychadaiyappan
செஞ்சடையன் Chenychadaiyan
செஞ்சுடர்ச்சடையன் Chenychudarchchadaiyan
செட்டி Setti
செட்டியப்பன் Settiyappan
செந்நெறி Senneri
செந்நெறியப்பன் Chenneriyappan
செம்பவளன் Chempavalan
செம்பொருள் Chemporul
செம்பொற்சோதி Chemporchodhi
செம்பொற்றியாகன் Chemporriyagan
செம்பொன் Sempon
செம்பொன்மேனி Semponmeni
செம்மானத்தொளி Semmanatholi
செம்மான் Semman
செம்மேனி Chemmeni
செம்மேனிநாதன் Chemmeni Nathan
செம்மேனிநீற்றன் Chemmeniniirran
செம்மேனியம்மான் Chemmeniyamman
செம்மேனியம்மான் Semmeniyamman
செய்யச்சடையன் Cheyyachadaiyan
செய்யன் Seyyan
செல்வன் Selvan
சேடன் Sedan
சேட்சியன் Chetchiyan
சேந்தனப்பன் Sethanappan
சேயிழைபங்கன் Cheyizaipangan
சேயிழைபாகன் Cheyizaibagan
சேராக்கையன் Cherakkaiyan
சேவகன் Sevakan
சேவலோன் Sevalon
சைவன் Saivan
சொக்கநாதன் Chokkanathan
சொக்கலிங்கம் Chokkalingam
சொக்கன் Chokkan
சொல்லடங்கன் Cholladangan
சொல்லற்கரியான் Chollarkariyan
சொல்லற்கினியான் Chollarkiniyan
சோதி Chodhi
சோதிக்குறி Chodhikkuri
சோதியன் Chodhiyan
சோதியன் Jothiyan
சோதியன்னான் Jothiyannan
சோதியுட்சோதி Jothiyutchothi
சோதிவடிவு Chodhivadivu
சோபுரநாதன் Chopura Nathan

 

 Tamil baby boy names starting   T/D                        '' மற்றும் -வரிசை பெயர்கள்

 

துயரம்தீர்த்தநாதன் Thuyaramthiirththanathan
தக்கன்றலைகொண்டான் Thakkanralaikondan
தடுத்தாட்கொண்டான் Thaduththatkondan
தடுத்தாட்கொள்வான் Thaduththatkolvan
தண்ணார்மதிசூடி Thannarmadhichudi
தண்புனலன் Thanpunalan
தத்துவன் Thaththuvan
தந்திரன் Thanthiran
தபோதனன் Thapothanan
தமிழன் Thamizan
தமிழ்செய்தோன் Thamizcheydhon
தமிழ்ப்பண்ணான் Thamizpannan
தம்மான் Thamman
தலைக்கலனான் Thalaikalanan
தலைபலியன் Thalaipaliyan
தலைப்பத்தடர்த்தான் Thalaipaththadarththan
தலைமகன் Thalaimakan
தலைமாலையன் Thalaimalaiyan
தலையேந்தி Thalaiyendhi
தலைவன் Thalaivan
தவளச்சடையன் Thavalachchadaiyan
தழலெடுத்தான் Thazhaleduththan
தழலேந்தி Thazalendhi
தழல்சடையன் Thazhalsadaiyan
தழல்மேனி Thazalmeni
தழல்வண்ணன் Thazhalvannan
தழல்விழியன் Thazalviziyan
தழற்பிழம்பு Thazarpizampu
தளிர்மதியன் Thalirmadhiyan
தற்பரம்பொருள் Tharparamporul
தனக்குவமையில்லான் Thanakkuvamaiyillan
தனதன்தோழன் Dhanadhanthozan
தனிப்பெரியோன் Thanipperiyon
தனிப்பெருங்கருணை Thanipperunkarunai
தனியன் Thaniyan
தன்னின்பன் Thanninban
தன்னேரில்லான் Thannerillan
தன்னையன் Thannaiyan
தன்னையுகப்பான் Thannaiyugappan
தன்னொளியோன் Thannoliyon
தாணு Thanu
தாணுமூர்த்தி Thanumurthy
தாணுலிங்கம் Thanulingam
தாதையில்தாதை Thadhaiyilthadhai
தாந்தோன்றி/தான்தோன்றி Thanthonri
தாமரைச் சேவடி Thamarai Sevadi
தாயிலாத்தாயன் Thayilaththayan
தாயிற்சிறந்தோன் Thayirchirandhon
தாயினும்நல்லன் Thayinumnallan
தாயினும்பரிந்தோன் Thayinumparindhon
தாயுமானவன் Thayumanavan
தாழ்சடைக்கடவுள் Thazhchadaikkadavul
தாழ்சடையன் Thazchadaiyan
தாளமீதாதை Thalamiithadhai
தாளம் ஈந்தான் Thalamindhan
தானின்பன் Thaninban
திகட்டாயின்பன் Thigattayinban
திகழ்செம்மான் Thigazchemman
திங்கட்கண்ணன் Thingatkannan
திங்கள்சூடி Thingalchudi
தியம்பகன் Thiyampakan
திரிபுரமெரித்தோன் Thiripurameriththon
திரு Thiru
திருத்தளிநாதன் Thiruththalinathan
திருத்தன் Thiruththan
திருமணி Thirumani
திருமிடற்றன் Thirumidarran
திருமேனிநாதன் Thirumeninathan
திருமேனியழகன் Thirumeniyazagan
திருவாப்புடையன் Thiruvappudaiyan
திருவான் Thiruvan
தில்லைக்கூத்தன் Thillaikkuththan
தில்லையம்பலம் Thillaiyambalam
தில்லையூரன் Thillaiyuran
தில்லைவாணன் Thillaivanan
தீயாடி Thiiyadi
தீயாடுகூத்தன் Thiiyadukuththan
தீரன் Thiran
தீர்த்தன் Thirththan
துடிகொண்டான் Thudikondan
துடியேந்தி Thudiyendhi
துணையிலி Thunaiyili
துண்டப்பிறையன் Thundappiraiyan
துய்யன் Thuyyan
துளக்கிலி Thulakkili
துளிர்மதியன் Thulirmadhiyan
துறைகாட்டும்வள்ளல் Thurai Kattum Vallal
தூக்கியதிருவடி Thukkiyathiruvadi
தூண்டாச்சுடர் Thundachchudar
தூண்டுச்சோதி Thunduchodhi
தூநீற்றன் Thuniirran
தூமணி Thumani
தூமேனியன் Thumeniyan
தூயநற்சோதி Thuyanarchodhi
தூயவன் Thuyavan
தூயோன் Thuyon
தெய்வக்கூத்தன் Dheyvakuthan
தெய்வம் Deyvam
தென்பாண்டிநாடன் Thenpandinadan
தென்முகக்கடவுள் Thenmugakkadavul
தென்னன் Thennan
தென்னாடுடையான் Thennadudaiyan
தென்னான்சிவன் Thennansivan
தேசன் Thesan
தேசேறுபாதன் Theserupadhan
தேடொணாத்தேவன் Thedonaththevan
தேவதேவன் Dhevadhevan
தேவர் சிங்கம் Thevar Singkam
தேவர்பிரான் Dhevarpiran
தேவன் Dhevan
தையல்பாகன் Thaiyalpagan
தொடர்வரியான் Thodarvariyan
தொண்டர்க்கமுதன் Thondarkkamudhan
தொலையாச்செல்வன் Tholaiyachchelvan
தொல்லியோன் Tholliyon
தொல்லோன் Thollon
தோடுடையசெவியன் Thodudaiyacheviyan
தோலாடையன் Tholadaiyan
தோழன் Thozan
தோற்றமில்லி Thorramilli
தோன்றாத்துணை Thonraththunai

 

 Tamil baby boy names starting   N                        '' மற்றும் -வரிசைபெயர்கள்

நகுதலையன் Naguthalaiyan
நக்கன் Nakkan
நசையிலி Nasaiyili
நஞ்சணிகண்டன் Nanychanikantan
நஞ்சமுதோன் Nanychamudhon
நஞ்சார்கண்டன் Nanjarkanatan
நஞ்சார்த்தோன் Nanycharththon
நஞ்சுண்கண்டன் Nanychunkantan
நஞ்சுண்கருணையன் Nanychunkarunaiyan
நஞ்சுண்டான் Nanjundan
நஞ்சுண்டேசன் Nanjundesan
நஞ்சுண்டோன் Nanychundon
நஞ்சுண்ணமுதன் Nanychunnamudhan
நஞ்சுண்பொறை Nanychunporai
நடமாடவல்லான் Nadamadavallan
நடமெடுத்தாடி Nadameduthadi
நடன் Nadan
நடுதறியப்பன் Naduthariyappan
நட்டமாடி Nattamadi
நட்டம்வல்லான் Nattamvallan
நட்டவன் Nattavan
நட்டன் Nattan
நண்பன் Nanban
நதிசூடி Nadhichudi
நதிச்சடையன் Nadhichadaiyan
நதியார்ச்சடையன் Nadhiyarchadaiyan
நதியூர்ச்சடையன் Nadhiyurchadaiyan
நந்தி Nandhi
நந்தியார் Nandhiyar
நம்பன் Namban
நம்பி Nambi
நம்பெருமான் Namperuman
நயனச்சுடரோன் Nayanachchudaron
நயனத்தழலோன் Nayanaththazalon
நயனநுதலோன் Nayananudhalon
நயனமூன்றன் Nayanamunran
நயன் Nayan
நல்லசிவம் Nallasivam
நல்லான் Nallan
நள்ளிருளாடி Nalliruladi
நற்சடையன் Narchadaiyan
நற்சோதி Narchodhi
நற்றவத்தான் Narravathan
நற்றவன் Narravan
நற்றுணை Narrunai
நற்றுணைநாதன் Narrunainathan
நாட்டமூன்றோன் Nattamunron
நாதன் Nathan
நாதி Nathi
நாயனார் Nayanar
நாயாடியார் Nayadi Yar
நாரிபாகன் Naripagan
நாவலன் Navalan
நாவலேச்சரன் Navalechcharan
நான்மறையோதி Nanmaraiyothi
நிகரிலாமணி Nigarilamani
நிகரில்லார் Nikarillar
நிட்கண்டகன் Nidkandakan
நித்தன் Niththan
நிமலன் Nimalan
நிமிர்புன்சடையன் Nimirpunchadaiyan
நிரம்பஅழகியன் Niramba Azagiyan
நிராமயன் Niramayan
நிருத்தன் Niruththan
நிலவணிச்சடையன் Nilavanichadaiyan
நிலவார்ச்சடையன் Nilavarchadaiyan
நிலாச்சடையன் Nilachadaiyan
நிறைவு Niraivu
நின்மலன் Ninmalan
நீதி Nithi
நீர்ச்சடையன் Niirchchadaiyan
நீலகண்டன் Niilakantan
நீலக்குடியரன் Niilakkudiyaran
நீலமணிமிடற்றன் Nilamanimidarran
நீலமிடற்றன் Nilamidarran
நீள்சடையன் Niilchadaiyan
நீறணிகுன்றம் Niranikunram
நீறணிசிவன் Niiranisivan
நீறணிசுடர் Niiranichudar
நீறணிச்செம்மான் Niiranichemman
நீறணிநுதலோன் Niiraninudhalon
நீறணிபவளம் Niiranipavalam
நீறணிமணி Niiranimani
நீறர்மேனியன் Niirarmeniyan
நீறாடி Niiradi
நீறுகந்தான் Niruganthan
நீறுடைமேனி Niirudaimeni
நீறுபூசி Nirupusi
நீறேறுசடையன் Niireruchadaiyan
நீறேறுசென்னியன் Niireruchenniyan
நீற்றன் Niirran
நீனெறிநாதன் Niinerinathan
நீன்மலக்கொழுந்து Ninmalakkozhunddhu
நுண்ணிடைகூறன் Nunnidaikuran
நுண்ணிடைபங்கன் Nunnidaipangan
நுண்ணியன் Nunniyan
நுதலோர்விழியன் Nudhalorviziyan
நுதல்விழியன் Nudhalviziyan
நுதல்விழியோன் Nudhalviziyon
நுதற்கண்ணன் Nudharkannan
நூல்மார்பன் Nulmarban
நெடுஞ்சடையன் Nedunychadaiyan
நெய்யாடி Neyyadi
நெய்யாடியப்பன் Neyyadiyappan
நெல்லிவனநாதன் Nellivananathan
நெறி Neri
நெறிகாட்டுநாயகன் Nerikattunayakan
நெற்றிக்கண்ணன் Nerrikkannan
நெற்றிச்சுடரோன் Nerrichchudaron
நெற்றிநயனன் Nerrinayanan
நெற்றியில்கண்ணன் Nerriyilkannan
நேசன் Nesan
நொய்யன் Noyyan
நோக்கமூன்றோன் Nokkamunron
நோக்குறுஅனலோன் Nokkuruanalon
நோக்குறுகதிரோன் Nokkurukadhiron
நோக்குறுநுதலோன் Nokkurunudhalon
நோக்குறுமதியோன் Nokkurumadhiyon

 

 Tamil baby boy names starting   B/P                        '' மற்றும் -வரிசை பெயர்கள்

படிக்காசு வைத்த பரமன் Padikkasuvaiththaparaman
பாதகம்பரிசுவைத்தான் Padhakamparisuvaiththan
பகடுரியன் Pagaduriyan
பகல்பல்லிறுத்தோன் Pagalpalliruththon
பகல்போலொளியன் Pagalpololiyan
பகவன் Bagavan
பங்கயபாதன் Pangayapadhan
பசிதீர்ப்பான் Pasithirpan
பசுபதி Pasupathi
பசும்பொன் Pasumpon
பசுவேறி Pasuveri
பஞ்சவடிமார்பன் Panjavadimarban
பஞ்சவடியர் Panjavadiyar
படநாகன் Padanagan
படர்சடையன் Padarchadaiyan
படிகாசீந்தான் Padikkasiindhan
படிறன் Padiran
பட்டன் Pattan
பணிவார்பற்று Panivarparru
பண்டங்கன் Pandangkan
பண்டரங்கன் Pandarangan
பண்டாரம் Pandaram
பண்பன் Panban
பத்தன் Paththan
பயற்றூரரன் Payarruraran
பரசுடைக்கடவுள் Parasudaikkadavul
பரசுபாணி Parasupani
பரஞ்சுடர் Paranjchudar
பரஞ்சோதி Paranjchothi
பரதத்துவன் Parathaththuvan
பரந்துநின்றான் Paranthuninran
பரமமூர்த்தி Paramamurththi
பரமயோகி Paramayoki
பரமன் Paraman
பரமேச்சுவரன் Paramessuvaran
பரமேட்டி Parametti
பரம்பரன் Paramparan
பரம்பொருள் Paramporul
பரன் Paran
பராபரன் Paraparan
பராய்த்துறையண்ணல் Paraayththuraiyannal
பரிதியப்பன் Paridhiyappan
பருப்பன் Paruppan
பலிகொண்டான் Palikondan
பலிச்செல்வன் Palichchelvan
பலிதேர்செல்வன் Palitherchelvan
பல்லவநாதன் Pallavanathan
பவளக்குன்றன் Pavalakunran
பவளச்செய்யோன் Pavalach Cheyyon
பவளப்படியான் Pavalappadiyan
பவளம் Pavalam
பவளவண்ணன் Pavalavannan
பவன் Pavan
பழகன் Pazakan
பழமலைநாதன் Pazamalainathan
பழவினையறுப்பான் Pazavinaiyaruppan
பழனப்பிரான் Pazanappiran
பழியில்புகழோன் Paziyil Pukazon
பழையான் Pazaiyan
பழையோன் Pazaiyon
பளிங்கின்மேனி Palinginmeni
பளிங்குத்திரள் Palinguthiral
பற்றவன் Parravan
பற்றறுப்பான் Parraruppan
பற்றற்றான் Parrarran
பற்று Parru
பனிமதியோன் Panimadhiyon
பனிமலையன் Panimalaiyan
பாகம்பெண்கொண்டோன் Bagampenkondon
பாகம்பெண்ணன் Bagampennan
பாசநாசன் Pasanasan
பாசமறுப்போன் Pasamaruppon
பாசமிலி Pasamili
பாசுபதன் Pasupathan
பாண்டரங்கன் Pandarangan
பாண்டிப்பிரான் Pandippiran
பாதிமாதினன் Padhimadhinan
பாம்பரையன் Pambaraiyan
பாம்புரநாதன் Pampuranathan
பாரிடஞ்சூழன் Paridanychuzan
பார்வதி மணாளன் Parvati Manalan
பாலர் Palar
பாலன்னநீற்றன் Palannaniirran
பாலீதாதை Paliithadhai
பாலுகந்தஈசன் Palugandha Iisan
பாலைவனநாதன் Palaivana Nathan
பால்நிறத்தன் Palnirathan
பால்நீற்றன் Palniirran
பால்வண்ணநாதன் Palvanna Nathan
பால்வண்ணன் Palvannan
பாவநாசர் Pavanasar
பாவநாசன் Pavanasan
பிச்சர் Picchar
பிச்சைத்தேவன் Pichchaiththevan
பிஞ்ஞகன் Pinjgnakan
பிணிகளைவான் Pinikalaivan
பிதா Pitha
பித்தன் Piththan
பிரான் Piran
பிரியாதநாதன் Piriyadhanathan
பிறப்பறுப்போன் Pirapparuppon
பிறப்பிலி Pirappili
பிறவாப்பெரியோன் Piravapperiyon
பிறைக்கண்ணியன் Piraikkanniyan
பிறைக்கீற்றன் Piraikkirran
பிறைசூடன் Piraichudan
பிறைசூடி Piraichudi
பிறைச்சடையன் Piraichadaiyan
பிறைச்சென்னியன் Piraichchenniyan
பிறையாளன் Piraiyalan
பீடர் Pidar
புகழொளி Pugazoli
புகழ் Pugaz
புங்கவன் Pungkavan
புணர்ச்சிப் பொருள் Punarchip Porul
புணர்துணை Punarthunai
புண்ணியமூர்த்தி Punniyamurththi
புண்ணியன் Punniyan
புதியன் Puthiyan
புத்தேள் Puththel
புயங்கன் Puyangan
புரஞ்சுட்டான் Puranychuttan
புரஞ்செற்றான் Puranycherran
புரமவித்தான் Puramaviththan
புரமூன்றெரித்தான் Puramunreriththan
புரமெய்தான் Purameydhan
புரமெரித்தான் Purameriththan
புரம்செற்றான் Puramserran
புராணமுனி Puranamuni
புராணன் Puranan
புராதனன் Purathanan
புராரி Purari
புரிசடையன் Purichadaiyan
புரிநூல்மார்பன் Purinulmarban
புரிநூன்மேனி Purinunmeni
புலித்தோலன் Puliththolan
புலியதளன் Puliyadhalan
புலியதளாடையன் Puliyadhaladaiyan
புலியுடையன் Puliyudaiyan
புலியுரியன் Puliyuriyan
புலியூரன் Puliyuran
புவனங்கடந்தொளி Buvanankadandholi
புவன் Buvan
புள்காணான் Pulkanan
புற்றிடங்கொண்டார் Purridankondar
புனலார்சடையன் Punalarchadaiyan
புனலேந்தி Punalendhi
புனல்சூடி Punalchudi
புனவாயில்நாதன் Punavayilnathan
புனற்சடையன் Punarchadaiyan
புனிதன் Punidhan
புன்சடையன் Punchadaiyan
பூங்குன்றன் Punkunran
பூசன் Pusan
பூணநூலர் Punanular
பூதநாதன் Buthanathan
பூதநாயகன் Puthanayakan
பூதபதி Puthapathi
பூதப்படையன் Budhappadaiyan
பூதவணிநாதன் Budhavaninathan
பூதியர் Puthiyar
பூநேர்பாதன் Punerpadhan
பூரணன் Puranan
பூவணநாதன் Puuvananaathan
பூவனநாதன் Puuvananaathan
பூளைச்சூடி Pulaichchudi
பெண்கூறன் Penkuran
பெண்ணமர் மேனியன் Pennamar Meniyan
பெண்ணாகியபெருமான் Pennagiyaperuman
பெண்ணாணலியன் Pennanaliyan
பெண்ணாண்மேனி Pennanmeni
பெண்ணானுருவன் Pennanuruvan
பெண்ணிடத்தான் Pennidaththan
பெண்ணுடைப்பெருந்தகை Pennudaipperundhakai
பெண்ணொருபங்கன் Pennorupangan
பெண்ணொருபாகன் Pennorubagan
பெண்பாகன் Penbagan
பெண்பாற்றூதன் Penparrudhan
பெம்மான் Pemman
பெரிய பெருமான் Periya Peruman
பெரியகடவுள் Periyakadavul
பெரியசிவம் Periyasivam
பெரியபெருமான் அடிகள் Periyaperumanadikal
பெரியவன் Periyavan
பெரியான் Periyan
பெருங்கருணையன் Perunkarunaiyan
பெருஞ்சோதி Perunychodhi
பெருந்தகை Perunthakai
பெருந்துணை Perunthunai
பெருந்தேவன் Perundhevan
பெருமானார் Perumanar
பெருமான் Peruman
பெரும் பொருள் Perum Porul
பெரும்பயன் Perumpayan
பெருவுடையார் Peruvudaiyar
பெற்றமூர்த்தி Perramurthi
பெற்றமேறி Perrameri
பேசற்கினியன் Pesarkiniyan
பேரம்பலக்கூத்தன் Perambalakuthan
பேரம்பலத்தரசு Perambalatharasu
பேரம்பலத்தாடி Perambalathadi
பேரம்பலம் Perambalam
பேரம்பலவன் Perambalavan
பேரம்பலவாணன் Perambalavanan
பேரருளாளன் Perarulalan
பேராயிரவன் Perayiravan
பேராளன் Peralan
பேரின்பன் Perinban
பேரெழுத்துடையான் Perezuththudaiyan
பேரொளி Peroli
பேரொளிப்பிரான் Perolippiran
பேர்ச்சடையன் Perchadaiyan
பொடியாடி Podiyadi
பொடியார்மேனி Podiyarmeni
பொடியுடைமார்பன் Podiyudaimarban
பொய்யிலி Poyyili
பொருப்பினான் Poruppinan
பொற்சடையன் Porchadaiyan
பொன் Pon
பொன்மலைவில்லான் Ponmalaivillan
பொன்மானுரியான் Ponmanuriyan
பொன்மேனி Ponmeni
பொன்வைத்தநாயகம் Ponvaiththanayakam
பொன்னம்பலக்கூத்தன் Ponnambalak Kuththan
பொன்னம்பலத்தரசு Ponnambalatharasu
பொன்னம்பலத்தாடி Ponnambalathadi
பொன்னம்பலம் Ponnambalam
பொன்னம்பலவன் Ponnambalavan
பொன்னன் Ponnan
பொன்னாயிரமருள்வோன் Ponnayiramarulvon
பொன்னார்மேனி Ponnarmeni
பொன்னுருவன் Ponnuruvan
போகத்தன் Pokaththan
போகம் Pogam
போராழிஈந்தான் Poraziyiindhan

 

 Tamil baby boy names starting   M                        '' மற்றும் -வரிசை பெயர்கள்

 

மகாதேவன் Mahadevan
மங்கைபங்கன் Mangaipangkan
மங்கைபாகன் Mangaibagan
மங்கைமணாளன் Mangaimanalan
மஞ்சன் Manjchan
மடந்தைபாகன் Madandhaipagan
மடவாள்பாகன் Madavalbagan
மணக்குழகன் Manakkuzagan
மணவழகன் Manavazagan
மணவாளன் Manavalan
மணவெழிலான் Manavezilan
மணாளன் Manalan
மணி Mani
மணிகண்டன் Manikantan
மணிகொள்கண்டன் Manikolkantan
மணிக்குன்றன் Manikkunran
மணிமிடற்றான் Manimidarran
மணியான் Maniyan
மணிவண்ணன் Manivannan
மண்சுமந்தான் Manchumandhan
மதிநயனன் Madhinayanan
மதிமுத்தன் Madhimuththan
மதியர் Mathiyar
மதிவண்ணன் Madhivannan
மதிவாணன் Madhivanan
மதிவிழியன் Madhiviziyan
மதுரன் Mathuran
மத்தஞ்சூடி Mathamchudi
மத்தன் Maththan
மந்தரச்சிலையன் Mandharachchilaiyan
மந்திரம் Mandhiram
மந்திரன் Mandhiran
மரகதம் Marakatham
மருதப்பன் Marudhappan
மருதவாணன் Mruthavanan
மருந்தன் Marundhan
மருந்தீசன் Marundhiisan
மருந்து Marundhu
மருவிலி Maruvili
மலமிலி Malamili
மலர்ச்சடையன் Malarchchadaiyan
மலைமகள் கொழுநன் Malaimakal Kozhunan
மலையாள்பாகன் Malaiyalbagan
மலைவளைத்தான் Malaivalaiththan
மழவிடைப்பாகன் Mazavidaippagan
மழவிடையன் Mazavidaiyan
மழுப்படையன் Mazuppadaiyan
மழுவலான் Mazuvalan
மழுவாட்படையன் Mazhuvatpadaiyan
மழுவாளன் Mazuvalan
மழுவாளி Mazhuvali
மழுவுடையான் Mazuvudaiyan
மழுவேந்தி Mazuvendhi
மறவன் Maravan
மறிக்கையன் Marikkaiyan
மறிசேர்கரவன் Mariserkaiyan
மறியேந்தி Mariyendhi
மறைக்காட்டு மணாளன் Maraikkattu Manalan
மறைசெய்தோன் Maraicheydhon
மறைநெறி Maraineri
மறைபாடி Maraipadi
மறைப்பரியன் Maraippariyan
மறையப்பன் Maraiyappan
மறையோதி Maraiyodhi
மனத்தகத்தான் Manaththakaththan
மனத்துணைநாதன் Manaththunainathan
மனம்கடந்தான் Manamkadanthan
மனவாசகம்கடந்தான் Manavasagamkadanthan
மன் Man
மன்றக்கூத்தன் Manrakkuththan
மன்றவாணன் Manravanan
மன்றுளாடி Manruladi
மன்றுளான் Manrulan
மாகாயன் உதிரங்கொண்டான் Makayan Udhirankondan
மாசறுசோதி Masaruchodhi
மாசற்றசோதி Masarrachodhi
மாசிலாமணி Machilamani
மாசிலி Masili
மாணிக்கக்கூத்தன் Manikkakkuththan
மாணிக்கத்தியாகன் Manikkaththiyagan
மாணிக்கம் Manikkam
மாணிக்கவண்ணன் Manikka Vannan
மாதர்சடையன் Madharsadiyan
மாதர்பிறையன் Madharpiraiyan
மாதவன் Madhavan
மாதா Madha
மாதிருக்கும் பாதியன் Madhirukkum Padhiyan
மாதுகொள்மணி Madhukolmani
மாதுபாதியன் Madhupadhiyan
மாதேவன் Madhevan
மாதொருபாகன் Madhorubagan
மாப்பெருங்கருணை Mapperunkarunai
மாமணி Mamani
மாமன் Maman
மாமி Mami
மாயன் Mayan
மாரநீறன் Maraniiran
மார்கழிஈந்தான் Markaziyiindhan
மாலைமதியன் Malaimadhiyan
மாலொருபாகன் Malorubagan
மால்தீர்ப்போன் Malthirppon
மால்வணங்கீசன் Malvanangiisan
மால்விடையன் Malvidaiyan
மாவுரித்தான் Mavuriththan
மாறிலாமணி Marilamani
மாறிலி Marili
மாற்கண்டாளன் Markantalan
மாற்றறிவரதன் Marrari Varadhan
மானிடத்தன் Manidaththan
மானிடன் Manidan
மானேந்தி Manendhi
மான்மறிக்கரத்தான் Manmarikkaraththan
மிக்காரிலி Mikkarili
மிளிர்பொன்னன் Milirponnan
மின்சடையன் Minchadaiyan
மின்னாருருவன் Minnaruruvan
மின்னார்சடையன் Minnarsadaiyan
மின்னுருவன் Minnuruvan
மீன்கண்ணணிந்தான் Miinkannanindhan
முக்கட்கரும்பு Mukkatkarumbu
முக்கணன் Mukkanan
முக்கணான் Mukkanan
முக்கண்ணன் Mukkannan
முக்கண்மூர்த்தி Mukkanmurthi
முக்கோணநாதன் Mukkonanathan
முடிவில்லான் Mudivillan
முதலியர் Muthaliyar
முதலில்லான் Mudhalillan
முதலோன் Mudhalon
முதல்வன் Muthalvan
முதிராப்பிறையன் Mudhirappiraiyan
முதுகாட்டாடி Mudhukattadi
முதுகுன்றீசன் Mudhukunriisan
முத்தன் Muththan
முத்தார் வண்ணன் Muththar Vannan
முத்தியர் Muththiyar
முத்திலங்குஜோதி Muththilangu Jodhi
முத்து Muththu
முத்துத்திரள் Muththuththiral
முத்துமேனி Muththumeni
முந்தை Munthai
முந்நூல்மார்பன் Munnulmarban
முப்புரம் எரித்தோன் Muppuram Eriththon
மும்மையினான் Mummaiyinan
முயற்சிநாதன் Muyarchinathan
முருகாவுடையார் Murugavudaiyar
முருகுடையார் Murugudaiyar
முல்லைவனநாதன் Mullaivananathan
முழுதறிந்தோன் Muzudharindhon
முழுதுணர்ச்சோதி Muzudhunarchodhi
முழுதுணர்ந்தோன் Muzudhunarndhon
முழுதோன் Muzudhon
முழுமுதல் Muzhumudhal
முளை Mulai
முளைமதியன் Mulaimadhiyan
முளைவெண்கீற்றன் Mulaivenkiirran
முற்றாமதியன் Murramadhiyan
முற்றுஞ்சடையன் Murrunychadaiyan
முற்றுணர்ந்தோன் Murrunarndhon
முற்றுணை Murrunai
முனி Muni
முன்பன் Munpan
முன்னயனன் Munnayanan
முன்னோன் Munnon
மூப்பிலர் Muppilar
மூர்த்தி Murththi
மூலத்தான் Mulaththan
மூலநாதன் Mulanathan
மூலன் Mulan
மூவர்முதல் Muvarmudhal
மூவாக்குழகன் Muvakkuzagan
மூவாமுதல் Muvamudhal
மூவாமேனியன் Muvameniyan
மூவிலைச்சூலன் Muvilaichchulan
மூவிலைவேலன் Muvilaivelan
மூவிழையோன் Muviziyon
மெய் Mey
மெய்ப்பொருள் Meypporul
மெய்யன் Meyyan
மெல்லியல்பாகன் Melliyalbagan
மேருவிடங்கன் Meruvidangan
மேருவில்லன் Meruvillan
மேருவில்வீரன் Meruvilviiran
மேலர் Melar
மேலோர்க்குமேலோன் Melorkkumelon
மேவரியான் Mevariyan
மைகொள்செய்யன் Maikolcheyyan
மைந்தன் Mainthan
மையணிமிடறோன் Maiyanimidaron
மையாடியகண்டன் Maiyadiyakantan
மையார்கண்டன் Maiyarkantan

 

 Tamil baby boy names starting   Y                        '' மற்றும் -வரிசை பெயர்கள்

யாழ்மூரிநாதன் Yazmurinathan
யானையுரியன் Yanaiyuriyan
யோகவெள்ளம் Yogavellam

 

 Tamil baby boy names starting   V                        '' மற்றும் -வரிசை பெயர்கள்

வடதளிநாதன் Vadathali Nathan
வயிரத்தூண்நாதன் Vayirath Thun Nathan
வயிரம் Vayiram
வயிரவண்ணன் Vayira Vannan
வரதன் Varadhan
வரத்தன் Varaththan
வரம்பிலின்பன் Varambilinban
வரைச்சிலையன் Varaichilaiyan
வரைவில்லான் Varaivillan
வலம்புரநாதன் Valampuranathan
வலம்புரி Valampuri
வலியசிவம் Valiyasivam
வலியன் Valiyan
வல்லவன் Vallavan
வழிகாட்டுவள்ளல் Vazikattu Vallal
வழித்துணை Vaziththunai
வளர்பிறையன் Valarpiraiyan
வளர்மதியன் Valarmadhiyan
வளைபிறையன் Valaipiraiyan
வள்ளல் Vallal
வாசகம்கடந்தான் Vasagamkadanthan
வாஞ்சியநாதன் Vanchiyanathan
வாமதேவர் Vamathevar
வாமன் Vaman
வாயான் Vayan
வாய்மூர்நாதன் Vaymurnathan
வாரணத்துரியன் Varanaththuriyan
வாரணத்துரிவையான் Varanaththurivaiyan
வார்சடையன் Varchadaiyan
வார்ச்சடைஅரன் Varchadai Aran
வாலறிவன் Valarivan
வாலிழைபங்கன் Valizaipangan
வாலிழைபாகன் Valizaibagan
வாலீச்சரன் Valichcharan
வாழ்முதல் Vazmudhal
வாளரவார்த்தான் Valaravarthan
வானவர்கோ Vanavarko
வானவன் Vanavan
வானோர்க்கிறைவன் Vanorkkiraivan
வானோர்தலைவன் Vanorthalaivan
விகிர்தன் Vikirdhan
விடங்கன் Vidangkan
விடமிடற்றன் Vidamidarran
விடமுண்டகண்டன் Vidamundakantan
விடமுண்டோன் Vidamundon
விடலை Vidalai
விடை அரன் Vidai Aran
விடைப்பாகன் Vidaippagan
விடையவன் Vidaiyavan
விடையன் Vidaiyan
விடையான் Vidaiyan
விடையுடையான் Vidaiyudaiyan
விடையூர்தி Vidaiyurdhi
விடையூர்வான் Vidaiyurvan
விடையேறி Vidaiyeri
விடைவலான் Vidaivalan
விண்ணோர்பெருமான் Vinnorperuman
விதி Vithi
விதியர் Vithiyar
வித்தகவேடன் Viththaga Vedan
வித்தகன் Viththagan
வித்தன் Viththan
விநாயகசனகன் Vinayakajanakan
விமலன் Vimalan
வியன்சடையன் Viyanchadaiyan
விரிசடையன் Virichadaiyan
விரிநூலன் Virinulan
விரிந்தான் Virindhan
விருத்தன் Viruththan
விருந்திட்டவரதன் Virundhitta Varadhan
விருப்பன் Viruppan
விரும்பன் Virumpan
விரைச்சேர்சரணன் Viraichercharanan
விலக்கணன் Vilakkanan
வில்லி Villi
வில்வவனநாதன் Vilvavananathan
விழிநுதலான் Vizinudhalan
விழுமியான் Vizumiyan
விளக்கு Vilakku
விறல்வேடன் Viralvedan
வினைகேடன் Vinaikedan
வீடர் Vidar
வீணைவித்தகன் Viinaiviththagan
வீரட்டேசன் Viirattesan
வீரணர் Viranar
வீரன் Viran
வீழியழகன் Viiziyazagan
வெண்காடன் Venkadan
வெண்குழையன் Venkuzaiyan
வெண்டுறைநாதன் Venturainathan
வெண்ணிநாதன் Venninathan
வெண்ணீற்றன் Venniirran
வெண்ணெய்அப்பன் Venneyappan
வெண்பிறையன் Venpiraiyan
வெண்மதிக்குடுமியன் Venmadhikkudumiyan
வெண்மதிப்பாதியான் Venmadhippadhiyan
வெண்மதியன் Venmadhiyan
வெண்மிடற்றான் Venmidarran
வெளிர்மிடற்றன் Velirmidarran
வெள்ளடைநாதன் Velladainathan
வெள்ளம் அணைத்தவன் Vellam Anaiththavan
வெள்ளிமலைநாதன் Vellimalainathan
வெள்ளியன் Velliyan
வெள்ளெருக்கஞ்சடைமுடியான் Vellerukkanjchadaimudiyan
வெள்ளேற்றண்ணல் Vellerrannal
வெள்ளேற்றன் Vellerran
வேங்கையதளன் Vengaiyadhalan
வேடன் Vedan
வேட்கையிலான் Vetkaiyilan
வேதகீதன் Vedhagiidhan
வேதநாதன் Vedhanathan
வேதமுதல்வன் Vedhamudhalvan
வேதமோதி Vedhamodhi
வேதவித்து Vedhavid
வேதவிழுப்பொருள் Vedhavizupporul
வேதவேதாந்தன் Vedhavedhanthan
வேதன் Vedhan
வேதியன் Vethiyan
வேதேவர் Vedhevar
வேந்தன் Vendhan
வேயவனார் Veyavanar
வேர் Ver
வேலந்தாதை Velanthadhai
வேழத்துரியன் Vezathuriyan
வேழந்தாதை Vezanthadhai
வேழமுகன்றாதை Vezamuganradhai
வேள்வியாளர் Velviyalar
வைகல்நாதன் Vaigalnathan
வைதிகத்தேரான் Vaidikatheran
வைப்பு Vaippu
வையன் Vaiyan

 

thirumaalum panRiyaaych chenRuNaraath thiruvadiyai , 
     urun^aam aRiyavOr an^dhaNanaay aaNdukoNdaan , 
     orun^aamam Oruruvam onRumillaaR kaayiran^ , 
     thirun^aamam paadin^aam theLLENaN^ kottaamO , 
                   mANikka vAchakar

Please send additions, corrections


Back to The Holy Names Page

 

 

You would be interested in:

Sanksrit baby girl names

Sanskrit baby boy names

Tamil baby girl names

சுகபிரசவத்திற்கு சுலோகம் / பதிகம்

திருச்சிராப்பள்ளி தாயுமானவர் - சுகபிரசவம் அருளும் இறைவன்

கர்ப்ப காலத்தில் கேட்க நல்ல பாடல்கள்

Know the 16 rituals as the baby is born

குழந்தைகளுக்கான கதைகள்

ஆன்மீக இலக்கியங்கள்

 

Related Content

शिव नाम् शुभ नाम् Hindu Sanskrit Boy Names (Lord Shiva Name

Indian Tamil Girl Names Ambal

Tamil male Names Devotees

Sanskrit Female Names Devotees

Tamil Female Names Devotees