logo

|

Home >

to-know >

natkadan-iyal

நாட்கடன் இயல்

 

  1. நாள் தோறும் முறையாக எந்த நேரத்திலே உறக்கம் நீங்கி எழ வேண்டும்?

  2. சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே உறக்கம் நீங்கி எழ வேண்டும். ( விடியல் 4.00 மணி )

     

  3. உறங்கி எழுந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

    திருநீறு அணிந்து சிவபெருமானை நினைந்து திருப்பள்ளி எழுச்சி முதலிய திருமுறைப் பாடல்களை ஓத வேண்டும்.

     

  4. குளித்த பிறகு யாது செய்தல் வேண்டும்?

    தூய நீர் கொண்டு அனுட்டானம் செய்து திருவைந்தெழுத்தை எண்ணித் திருமறைகள், திருமுறைகள் ஓத வேண்டும்.

Related Content

Shaivam - An Introduction

கடவுள் இயல்

திருநீற்று இயல்

உருத்திராக்க இயல்

சிவ மூலமந்திர இயல்