உள்ளுறை
| வரிசை எண் | தலப் பெயர் | பதிக எண் | பாடல் |
| 01 | திருவெண்ணெய்நல்லூர் | 7.001 | பித்தாபிறை சூடீபெரு மானே |
| 02 | திருத்துறையூர் | 7.013 | மலையார் அருவித் |
| 03 | திருவதிகைத் திருவீரட்டானம் (பாடிய இடம் : சித்த வட மடம்) | 7.038 | தம்மானை அறியாத |
| 04 | திருத்தினைநகர் | 7.064 | நீறு தாங்கிய திருநுத |
| 05 | திருக்கழுமலம் | 7.058 | சாதலும் பிறத்தலுந் |
| 06 | திருவாரூர் | 7.073 | கரையுங் கடலும் |
| 07 | திருவாரூர் | 7.039 | தில்லைவாழ் அந்தணர்தம் |
| 08 | திருக்கோளிலி | 7.020 | நீள நினைந்தடி யேனுமை |
| 09 | திருநாட்டியத்தான்குடி | 7.015 | பூணாண் ஆவதோர் |
| 10 | திருவலிவலம் | 7.067 | ஊனங் கைத்துயிர்ப் |
| 11 | திருப்புகலூர் | 7.034 | தம்மையேபுகழ்ந் திச்சைபேசி |
| 12 | திருப்பனையூர் | 7.087 | மாடமாளிகை கோபுரத்தொடு |
| 13 | திருநன்னிலத்துப்பெருங்கோயில் | 7.098 | தண்ணியல் வெம்மைய |
| 14 | திருவீழிமிழலை | 7.088 | நம்பினார்க்கருள் செய்யுமந்தணர் |
| 15 | திருவாஞ்சியம் | 7.076 | பொருவ னார்புரி நூலர் |
| 16 | திருநறையூர்ச்சித்தீச்சரம் | 7.093 | நீரும் மலரும் |
| 17 | திருஅரிசிற்கரைப்புத்தூர் | 7.009 | மலைக்கு மகள்அஞ்ச |
| 18 | திருவாவடுதுறை | 7.066 | மறைய வனொரு |
| 19 | திருவிடைமருதூர் | 7.060 | கழுதை குங்குமந் தான்சுமந் |
| 20 | திருநாகேச்சரம் | 7.099 | பிறையணி வாணு தலாள்உமை |
| 21 | திருக்கலையநல்லூர் | 7.016 | குரும்பைமுலை மலர்க்குழல |
| 22 | திருச்சோற்றுத்துறை | 7.094 | அழல்நீர் ஒழுகி யனைய சடையும் |
| 23 | திருமழபாடி | 7.024 | பொன்னார் மேனியனே |
| 24 | திருவானைக்கா | 7.075 | மறைகள் ஆயின நான்கும் |
| 25 | திருப்பாச்சிலாச்சிராமம் | 7.014 | வைத்தனன் தனக்கே |
| 26 | திருப்பைஞ்ஞீலி | 7.036 | காருலாவிய நஞ்¨சையுண்டிருள் |
| 27 | திருப்பாண்டிக்கொடுமுடி | 7.048 | மற்றுப் பற்றெனக் |
| 28 | திருவெஞ்சமாக்கூடல் | 7.042 | எறிக்குங் கதிர்வே |
| 29 | திருக்கற்குடி | 7.027 | விடையா ருங்கொடியாய் |
| 30 | திருப்புறம்பயம் | 7.035 | அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி |
| 31 | திருக்கூடலையாற்றூர் | 7.085 | வடிவுடை மழுவேந்தி |
| 32 | திருமுதுகுன்றம் | 7.043 | நஞ்சி யிடையின்று |
| 33 | பொது : - நம்பிஎன்ற திருப்பதிகம் (பாடிய இடம் : திருமுதுகுன்றம் ) | 7.063 | மெய்யைமுற் றப்பொடிப் |
| 34 | கோயில் (தில்லை) | 7.090 | மடித்தாடும் அடிமைக்கண் |
| 35 | திருக்கருப்பறியலூர் | 7.030 | சிம்மாந்து சிம்புளித்துச் |
| 36 | திருப்பழமண்ணிப்படிக்கரை | 7.022 | முன்னவன் எங்கள்பிரான் |
| 37 | திருவாழ்கொளிபுத்தூர் | 7.057 | தலைக்க லன்றலை |
| 38 | திருக்கானாட்டுமுள்ளூர் | 7.040 | வள்வாய மதிமிளிரும் |
| 39 | திருஎதிர்கொள்பாடி | 7.007 | மத்த யானை ஏறி |
| 40 | திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் | 7.018 | மூப்பதும் இல்லை பிறப்பதும் |
| 41 | திருமுதுகுன்றம் (பாடிய இடம் : திருவாரூர்) | 7.025 | பொன்செய்த மேனியினீர் |
| 42 | பொது : நமக்கடிகளாகிய - அடிகள் (பாடிய இடம் : திருவாரூர்) | 7.033 | பாறுதாங்கிய காடரோபடு |
| 43 | திருநள்ளாறு | 7.068 | செம்பொன் மேனிவெண் |
| 44 | திருக்கடவூர் மயானம் | 7.053 | மருவார் கொன்றை |
| 45 | திருக்கடவூர்வீரட்டம் | 7.028 | பொடியார் மேனியனே |
| 46 | திருவலம்புரம் | 7.072 | எனக்கினித் தினைத்தனைப் |
| 47 | திருவெண்காடு | 7.006 | படங்கொள் நாகஞ் |
| 48 | திருநனிபள்ளி | 7.097 | ஆதியன் ஆதிரை யன் |
| 49 | திருநின்றியூர் | 7.065 | திருவும் வண்மையுந் திண்டிறல் |
| 50 | திருநின்றியூர் | 7.019 | அற்றவ னாரடி யார்தமக் |
| 51 | திருநீடூர் | 7.056 | ஊர்வ தோர்விடை |
| 52 | திருக்கோலக்கா | 7.062 | புற்றில் வாளர வார்த்த |
| 53 | திருக்குருகாவூர் | 7.029 | இத்தனை யாமாற்றை |
| 54 | திருக்கழிப்பாலை | 7.023 | செடியேன் தீவினையிற் |
| 55 | திருநாவலூர் | 7.017 | கோவலன் நான்முகன் வானவர் |
| 56 | திருவிடையாறு | 7.031 | முந்தையூர் முதுகுன்றங் |
| 57 | திருக்கழுக்குன்றம் | 7.081 | கொன்று செய்த |
| 58 | திருக்கச்சூர் ஆலக்கோயில் | 7.041 | முதுவாய் ஓரி கதற |
| 59 | திருக்கச்சிமேற்றளி | 7.021 | நொந்தா ஒண்சுடரே |
| 60 | திருஓணகாந்தன்தளி | 7.005 | நெய்யும் பாலுந் தயிருங் |
| 61 | திருக்கச்சிஅனேகதங்காவதம் | 7.010 | தேனெய் புரிந்துழல் |
| 62 | திருவன்பார்த்தான்பனங்காட்டூர் | 7.086 | விடையின்மேல் வருவானை |
| 63 | திருக்காளத்தி | 7.026 | செண்டா டும்விடையாய் |
| 64 | திருப்பருப்பதம் | 7.079 | மானும்மரை இனமும்மயில் |
| 65 | திருக்கேதாரம் | 7.078 | வாழ்வாவது மாயம்மிது |
| 66 | திருவொற்றியூர் | 7.091 | பாட்டும் பாடிப் பரவித் திரிவார் |
| 67 | திருவாரூர் (பாடிய இடம் : திருவொற்றியூர்) | 7.051 | பத்திமையும் அடிமையையுங் |
| 68 | திருவொற்றியூர் | 7.054 | அழுக்கு மெய்கொடுன் |
| 69 | (வட)திருமுல்லைவாயில் | 7.069 | திருவுமெய்ப் பொருளுஞ் |
| 70 | திருவெண்பாக்கம் | 7.089 | பிழையுளன பொறுத்திடுவர் |
| 71 | திருவாலங்காடு | 7.052 | முத்தா முத்தி தரவல்ல |
| 72 | திருகச்சிவேகம்பம் | 7.061 | ஆலந் தானுகந் தமுதுசெய் |
| 73 | திருவாரூர் (பாடிய இடம் : காஞ்சித் திருநகரம் கடந்தவுடன்) | 7.083 | அந்தியும் நண்பகலும் |
| 74 | திருஆமாத்தூர் | 7.045 | காண்டனன் காண்டனன் |
| 75 | திருநெல்வாயில் அரத்துறை | 7.003 | கல்வாய் அகிலுங் கதிர்மா |
| 76 | திருவாவடுதுறை | 7.070 | கங்கை வார்சடை |
| 77 | திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் | 7.074 | மின்னுமா மேகங்கள் |
| 78 | திருவாரூர்ப்பரவையுண்மண்டளி | 7.096 | தூவாயா தொண்டுசெய் |
| 79 | திருவாரூர் (பாடிய இடம் : திருத்தேவாசிரியன் மண்டபம்) | 7.037 | குருகுபா யக்கொழுங் |
| 80 | திருவாரூர் (பாடிய இடம் : திருமூலட்டானர்முன்) | 7.095 | மீளா அடிமை உமக்கே |
| 81 | பொது : - திருநாட்டுத்தொகை (பாடிய இடம் : திருவாரூர்) | 7.012 | வீழக் காலனைக் |
| 82 | பொது : - ஊர்த்தொகை (பாடிய இடம் : திருவாரூர்) | 7.047 | காட்டூர்க் கடலே கடம்பூர் |
| 83 | திருப்புன்கூர் | 7.055 | அந்த ணாளன்உன் அடைக்கலம் |
| 84 | திருநாகைக்காரோணம் | 7.046 | பத்தூர்புக் கிரந்துண்டு |
| 85 | திருநாகைக்காரோணம் | 7.101 | பொன்னாம் இதழி |
| 86 | திருமறைக்காடு | 7.071 | யாழைப்பழித் தன்னமொழி |
| 87 | திருக்கோடிக்குழகர் | 7.032 | கடிதாய்க் கடற்காற்று |
| 88 | திருப்பூவணம் | 7.011 | திருவுடை யார்திரு மாலய னாலும் |
| 89 | திருப்பரங்குன்றம் | 7.002 | கோத்திட்டையுங் கோவலுங் |
| 90 | திருக்கேதீச்சரம் (பாடிய இடம் : இராமேச்சுரம்) | 7.080 | நத்தார்புடை ஞானம்பசு |
| 91 | திருச்சுழியல் | 7.082 | ஊனாய்உயிர் புகலாய்அக |
| 92 | திருக்கானப்பேர் | 7.084 | தொண்ட ரடித்தொழலுஞ் |
| 93 | திருப்புனவாயில் | 7.050 | சித்தம் நீநினை |
| 94 | திருவாரூர் | 7.008 | இறைகளோ டிசைந்த இன்பம் |
| 95 | திருவையாறு | 7.077 | பரவும் பரிசொன் றறியேன்நான் |
| 96 | பொது : (பாடிய இடம் : திருஅஞ்சைக்களம்) | 7.044 | முடிப்பது கங்கையுந் |
| 97 | திருவாரூர் (பாடிய இடம் : மகோதை) | 7.059 | பொன்னும் மெய்ப்பொரு |
| 98 | திருமுருகன்பூண்டி | 7.049 | கொடுகு வெஞ்சிலை |
| 99 | திருப்புக்கொளியூர் அவிநாசி | 7.092 | எற்றான் மறக்கேன் |
| 100 | திருஅஞ்சைக்களம் | 7.004 | தலைக்குத் தலைமாலை |
| 101 | திருநொடித்தான்மலை | 7.100 | தானெனை முன்படைத் |
திருச்சிற்றம்பலம்