logo

|

Home >

panniru-thirumurai >

sundarar-thevaram-7th-thirumurai-varalatru-murai-padalkal-1-1037

Om symbol

சுந்தரர் தேவாரம் - ஏழாம் திருமுறை - வரலாற்று முறை - பாடல்கள் 1 – 1037

Om symbol

Sundarar Thevaram Seventh Tirumurai 
(verses 1-1037)

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த 

வரலாற்று முறையில் பாடல்கள் (1 - 1037)  
 


உள்ளுறை 

வரிசை எண்தலப் பெயர்பதிக எண்பாடல்
01திருவெண்ணெய்நல்லூர்7.001பித்தாபிறை சூடீபெரு மானே
02திருத்துறையூர்7.013மலையார் அருவித்
03திருவதிகைத் திருவீரட்டானம் (பாடிய இடம் : சித்த வட மடம்)7.038தம்மானை அறியாத
04திருத்தினைநகர்7.064நீறு தாங்கிய திருநுத
05திருக்கழுமலம்7.058சாதலும் பிறத்தலுந்
06திருவாரூர்7.073கரையுங் கடலும்
07திருவாரூர்7.039தில்லைவாழ் அந்தணர்தம்
08திருக்கோளிலி7.020நீள நினைந்தடி யேனுமை
09திருநாட்டியத்தான்குடி7.015பூணாண் ஆவதோர்
10திருவலிவலம்7.067ஊனங் கைத்துயிர்ப்
11திருப்புகலூர்7.034தம்மையேபுகழ்ந் திச்சைபேசி
12திருப்பனையூர்7.087மாடமாளிகை கோபுரத்தொடு
13திருநன்னிலத்துப்பெருங்கோயில்7.098தண்ணியல் வெம்மைய
14திருவீழிமிழலை7.088நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்
15திருவாஞ்சியம்7.076பொருவ னார்புரி நூலர்
16திருநறையூர்ச்சித்தீச்சரம்7.093நீரும் மலரும்
17திருஅரிசிற்கரைப்புத்தூர்7.009மலைக்கு மகள்அஞ்ச
18திருவாவடுதுறை7.066மறைய வனொரு
19திருவிடைமருதூர்7.060கழுதை குங்குமந் தான்சுமந்
20திருநாகேச்சரம்7.099பிறையணி வாணு தலாள்உமை
21திருக்கலையநல்லூர்7.016குரும்பைமுலை மலர்க்குழல
22திருச்சோற்றுத்துறை7.094அழல்நீர் ஒழுகி யனைய சடையும்
23திருமழபாடி7.024பொன்னார் மேனியனே
24திருவானைக்கா7.075மறைகள் ஆயின நான்கும்
25திருப்பாச்சிலாச்சிராமம்7.014வைத்தனன் தனக்கே
26திருப்பைஞ்ஞீலி7.036காருலாவிய நஞ்¨சையுண்டிருள்
27திருப்பாண்டிக்கொடுமுடி7.048மற்றுப் பற்றெனக்
28திருவெஞ்சமாக்கூடல்7.042எறிக்குங் கதிர்வே
29திருக்கற்குடி7.027விடையா ருங்கொடியாய்
30திருப்புறம்பயம்7.035அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி
31திருக்கூடலையாற்றூர்7.085வடிவுடை மழுவேந்தி
32திருமுதுகுன்றம்7.043நஞ்சி யிடையின்று
33பொது : - நம்பிஎன்ற திருப்பதிகம் (பாடிய இடம் : திருமுதுகுன்றம் )7.063மெய்யைமுற் றப்பொடிப்
34கோயில் (தில்லை)7.090மடித்தாடும் அடிமைக்கண்
35திருக்கருப்பறியலூர்7.030சிம்மாந்து சிம்புளித்துச்
36திருப்பழமண்ணிப்படிக்கரை7.022முன்னவன் எங்கள்பிரான்
37திருவாழ்கொளிபுத்தூர்7.057தலைக்க லன்றலை
38திருக்கானாட்டுமுள்ளூர்7.040வள்வாய மதிமிளிரும்
39திருஎதிர்கொள்பாடி7.007மத்த யானை ஏறி
40திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்7.018மூப்பதும் இல்லை பிறப்பதும்
41திருமுதுகுன்றம் (பாடிய இடம் : திருவாரூர்)7.025பொன்செய்த மேனியினீர்
42பொது : நமக்கடிகளாகிய - அடிகள் (பாடிய இடம் : திருவாரூர்)7.033பாறுதாங்கிய காடரோபடு
43திருநள்ளாறு7.068செம்பொன் மேனிவெண்
44திருக்கடவூர் மயானம்7.053மருவார் கொன்றை
45திருக்கடவூர்வீரட்டம்7.028பொடியார் மேனியனே
46திருவலம்புரம்7.072எனக்கினித் தினைத்தனைப்
47திருவெண்காடு7.006படங்கொள் நாகஞ்
48திருநனிபள்ளி7.097ஆதியன் ஆதிரை யன்
49திருநின்றியூர்7.065திருவும் வண்மையுந் திண்டிறல்
50திருநின்றியூர்7.019அற்றவ னாரடி யார்தமக்
51திருநீடூர்7.056ஊர்வ தோர்விடை
52திருக்கோலக்கா7.062புற்றில் வாளர வார்த்த
53திருக்குருகாவூர்7.029இத்தனை யாமாற்றை
54திருக்கழிப்பாலை7.023செடியேன் தீவினையிற்
55திருநாவலூர்7.017கோவலன் நான்முகன் வானவர்
56திருவிடையாறு7.031முந்தையூர் முதுகுன்றங்
57திருக்கழுக்குன்றம்7.081கொன்று செய்த
58திருக்கச்சூர் ஆலக்கோயில்7.041முதுவாய் ஓரி கதற
59திருக்கச்சிமேற்றளி7.021நொந்தா ஒண்சுடரே
60திருஓணகாந்தன்தளி7.005நெய்யும் பாலுந் தயிருங்
61திருக்கச்சிஅனேகதங்காவதம்7.010தேனெய் புரிந்துழல்
62திருவன்பார்த்தான்பனங்காட்டூர்7.086விடையின்மேல் வருவானை
63திருக்காளத்தி7.026செண்டா டும்விடையாய்
64திருப்பருப்பதம்7.079மானும்மரை இனமும்மயில்
65திருக்கேதாரம்7.078வாழ்வாவது மாயம்மிது
66திருவொற்றியூர்7.091பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
67திருவாரூர் (பாடிய இடம் : திருவொற்றியூர்)7.051பத்திமையும் அடிமையையுங்
68திருவொற்றியூர்7.054அழுக்கு மெய்கொடுன்
69(வட)திருமுல்லைவாயில்7.069திருவுமெய்ப் பொருளுஞ்
70திருவெண்பாக்கம்7.089பிழையுளன பொறுத்திடுவர்
71திருவாலங்காடு7.052முத்தா முத்தி தரவல்ல
72திருகச்சிவேகம்பம்7.061ஆலந் தானுகந் தமுதுசெய்
73திருவாரூர் (பாடிய இடம் : காஞ்சித் திருநகரம் கடந்தவுடன்)7.083அந்தியும் நண்பகலும்
74திருஆமாத்தூர்7.045காண்டனன் காண்டனன்
75திருநெல்வாயில் அரத்துறை7.003கல்வாய் அகிலுங் கதிர்மா
76திருவாவடுதுறை7.070கங்கை வார்சடை
77திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்7.074மின்னுமா மேகங்கள்
78திருவாரூர்ப்பரவையுண்மண்டளி7.096தூவாயா தொண்டுசெய்
79திருவாரூர் (பாடிய இடம் : திருத்தேவாசிரியன் மண்டபம்)7.037குருகுபா யக்கொழுங்
80திருவாரூர் (பாடிய இடம் : திருமூலட்டானர்முன்)7.095மீளா அடிமை உமக்கே
81பொது : - திருநாட்டுத்தொகை (பாடிய இடம் : திருவாரூர்)7.012வீழக் காலனைக்
82பொது : - ஊர்த்தொகை (பாடிய இடம் : திருவாரூர்)7.047காட்டூர்க் கடலே கடம்பூர்
83திருப்புன்கூர்7.055அந்த ணாளன்உன் அடைக்கலம்
84திருநாகைக்காரோணம்7.046பத்தூர்புக் கிரந்துண்டு
85திருநாகைக்காரோணம்7.101பொன்னாம் இதழி
86திருமறைக்காடு7.071யாழைப்பழித் தன்னமொழி
87திருக்கோடிக்குழகர்7.032கடிதாய்க் கடற்காற்று
88திருப்பூவணம்7.011திருவுடை யார்திரு மாலய னாலும்
89திருப்பரங்குன்றம்7.002கோத்திட்டையுங் கோவலுங்
90திருக்கேதீச்சரம் (பாடிய இடம் : இராமேச்சுரம்)7.080நத்தார்புடை ஞானம்பசு
91திருச்சுழியல்7.082ஊனாய்உயிர் புகலாய்அக
92திருக்கானப்பேர்7.084தொண்ட ரடித்தொழலுஞ்
93திருப்புனவாயில்7.050சித்தம் நீநினை
94திருவாரூர்7.008இறைகளோ டிசைந்த இன்பம்
95திருவையாறு7.077பரவும் பரிசொன் றறியேன்நான்
96பொது : (பாடிய இடம் : திருஅஞ்சைக்களம்)7.044முடிப்பது கங்கையுந்
97திருவாரூர் (பாடிய இடம் : மகோதை)7.059பொன்னும் மெய்ப்பொரு
98திருமுருகன்பூண்டி7.049கொடுகு வெஞ்சிலை
99திருப்புக்கொளியூர் அவிநாசி7.092எற்றான் மறக்கேன்
100திருஅஞ்சைக்களம்7.004தலைக்குத் தலைமாலை
101திருநொடித்தான்மலை7.100தானெனை முன்படைத்

 

திருச்சிற்றம்பலம்

Related Content

Thoughts - 64 th Nayanar

Our Savior for the life here and the other world

Remover of Hunger

Is God sectarian ?

Calling out to God