logo

|

Home >

information-to-know >

udukkai-thirumurai-musical-instruments

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

Udukkai - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today. Here is the list of the instruments.

Udukkai udukku music instrument

இது தோல் இசைக்கருவி. இதனைக் கைகளால் இசைப்பர். மரத்தால் அல்லது உலோகத்தால் இரு பக்கங்களும் விரிந்து இடை சுருங்கி இருக்கும். 

Instrument Reference
உடுக்கை உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நகவேதிரிவார் 
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாதவிடந் 
தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார் 
பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே. 1.65.10 
 

 

See Also:

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஏழில்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்