logo

|

Home >

information-to-know >

kombu-thirumurai-musical-instruments

கொம்பு-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

Kombu - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today. Here is the list of the instruments.

Kombu Kompu music instrument

கொம்பு எனப்படுவது ஒரு தூம்பு வகை இசைக்கருவி ஆகும். இது ஒரு ஊது கருவி. கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும் செய்யப்படுகிறது.

Instrument Reference
கொம்பு வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும் 
கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச் 
சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி 
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும் 12.0654 

சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு பொன் கோடு முழங்க 
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்பத் 
திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும் முன் சென்று 
பொங்கிய காதலில் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார் 12.2182 

 

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்