logo

|

Home >

information-to-know >

ashtadasa-vadhyam

அஷ்டாதச வாத்தியங்கள் (18 இசைக்கருவிகள்)

திருக்கோயில்களில் பூஜா காலங்களில் வாசிக்கப்படும் 18 விதமான இசைக் கருவிகளுக்கு அஷ்டாதச வாத்தியங்கள் என்று பெயர். அவையாவன

 

  1. இரட்டை நாகசுரம்
  2. ஒத்து
  3. சுற்றுத் தவில்
  4. மந்தத் தவில்
  5. சங்கீர்ண தாளம்
  6. டங்கா
  7. கிடுகிட்டி
  8. சக்கர வாத்தியம்
  9. பம்பை
  10. மகா தமருகம்
  11. நகரா என்ற முரசு
  12. மஹா பேரி என்ற உடல்
  13. தவண்டை
  14. சங்கு
  15. சிகண்டி
  16. பாணி நகரா
  17. தாளம்
  18. பேரி தாளம்

Related Content