logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருப்பரங்குன்றம் சத்யகிரீஸ்வரர் முருகன் திருக்கோயில் வரலாறு

Om symbol

இறைவர் திருப்பெயர்: பரங்கிரிநாதர்.

இறைவியார் திருப்பெயர்: ஆவுடைநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : சரவணப்பொய்கை, இலட்சுமி தீர்த்தம், பிரமகூபம். காசி தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், பராசரமுனிவரின் புதல்வர், நக்கீரர், சிபிமன்னன், பிரம்மா ஆகியோர்.

Loading map...

Sthala Puranam

Tirupparankunram temple

இத்தலம் சிவத்தலமாயினும், இன்றைய நடைமுறையில் முருகனுக்குரிய சிறப்புதலமாகவே வழிபடப்படுகின்றது.

 

  • முருகப்பெருமான் தெய்வயானையை மணம் புரிந்த பதி.

 

11 கல் வெட்டுக்கள் கிடைத்துள்ளன. ஐரோப்பிய படைகளின் இடிபாடுகளிலிருந்து கோயிலை காப்பதற்காக முத்துக் கருப்பன் மகன் செட்டி என்பவன், கோபுரத்திலிருந்து விழுந்து இறந்துவிட, அவன் குடும்பத்தாருக்கு இறையிலியாக நிலங்கள் அளித்த செய்தியை கல்வெட்டு கூறகிறது.

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்     - 1. நீடலர்சோதி வெண்பிறையோடு (1.100);                       சுந்தரர்      -   கோத்திட்டையுங் கோவலுங் (7.002); பாடல்கள்      :    சம்பந்தர்     -       அண்ணாமலை (2.39);                       அப்பர்       -       திண்குணத்தார் (6.16.4);        பட்டினத்துப் பிள்ளையார்  -       பருப்பதம் (11.30.58) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;                       சேக்கிழார்     -       தேன் நிலவு பொழில் (12.28.884) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                             பரமர் திருப்பரம் குன்றில் (12.37.102 & 103) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.

Specialities

 

  • முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளுள் முதலாவதாக விளங்கும் தலம்

 

  • நக்கீரர் வாழ்ந்த தலம்.

 

  • முருகப்பெருமானின் (ஞான) வேலுக்கு பாலபிஷேகம் செய்வது தனிச்சிறப்பு.
முந்தைய தலம்<திருஆப்பனூர்

 அடுத்த தலம்>திருஏடகம்

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மதுரைக்குப் பக்கத்தில் உள்ளது. மதுரையிலிருந்து நகரப் பேருந்துகள் செல்கின்றன. தொடர்புக்கு :- 0452 - 2482248.
Loading map...

Related Content

திருஆலவாய் - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வரலாற

திருஆப்பனூர் திருக்கோயில் (ஆப்புடையார்கோயில்) தலவரலாறு

திருமுருகன்பூண்டி முருகநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

திருவிடைக்கழி

இலஞ்சி இருவாலுக நாதர் திருக்கோயில்