logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

நல்லாற்றூர் ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் Nallatrur Swarnapurishwarar Temple

Om symbol

இறைவர் திருப்பெயர்: ஸ்வர்ணபுரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி

தல மரம்:

தீர்த்தம் : சங்கராபரணி நதி

வழிபட்டோர்:

Loading map...

Sthala Puranam

  • நல்லாற்றூர், லக்ஷணநதிபுரம், ஸ்வர்ணநகரி, சாளரபுரி, திரிபுராந்தமுகி, பரிசுத்தவாடி என்ற பெயர்கள் கொண்டது.
  • தும்புரு, நாரதர் சங்கராபரணி அரற்றின் கரையில் எழுந்தருளியிருந்த இறைவனுக்கு வழிபாடாக சங்கீத மழை பொழிய, இறைவன் பொன் மழை பொழிந்தார். அதனால் இறைவனுக்கு ஸ்வர்ணபுரீஸ்வரர் என்று பெயர்.
  • சாலங்காயன மகரிஷியும் சங்கு மகரிஷியும் முக்திப் பேறுக்கு வழிபட்ட தலம். 
  • ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கலெக்டராக இருந்த பகோடா என்பவரது மகள் இங்கு வழிபட்டுக் கண் பார்வை பெற்றாள். அவள் அளித்த பெரிய மணி இவ்வாலயத்தில் உள்ளது.
  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - பிறையூருஞ் சடைமுடியெம் (6-71-4). 

Specialities

  • திருநந்திதேவருக்கும் ஸ்வாமிக்கும் இடையே உள்ள சாளரத்தில் பதினைந்து கண்கள் உள்ளன.
  • புடைப்புச் சிற்பமாக காலசம்ஹார மூர்த்தியும் வேணுகோபாலரும் அழகாக அமைந்துள்ளனர்.
  • மகாமண்டபத்தின் உத்தரத்தில் தாமரை அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கடலூர் பாண்டிச்சேரி இடையே அமைந்துள்ளது.
Loading map...

Related Content

திருத்தினைநகர் (தீர்த்தனகிரி) தலவரலாறு

திருச்சோபுரம் (தியாகவல்லி) தலவரலாறு

திருஅதிகை வீரட்டானம் (திருவதிகை) தலவரலாறு

திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோயில் தலவரலாறு

திருமாணிகுழி