நல்லாற்றூர், லக்ஷணநதிபுரம், ஸ்வர்ணநகரி, சாளரபுரி, திரிபுராந்தமுகி, பரிசுத்தவாடி என்ற பெயர்கள் கொண்டது.
தும்புரு, நாரதர் சங்கராபரணி அரற்றின் கரையில் எழுந்தருளியிருந்த இறைவனுக்கு வழிபாடாக சங்கீத மழை பொழிய, இறைவன் பொன் மழை பொழிந்தார். அதனால் இறைவனுக்கு ஸ்வர்ணபுரீஸ்வரர் என்று பெயர்.