logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருக்குறும்பலா (குற்றாலம்) Thirukurumpala (thirukutralam subtemple)

Om symbol

இறைவர் திருப்பெயர்: குறும்பலாநாதர்

இறைவியார் திருப்பெயர்: குழல்வாய் மொழியம்மை

தல மரம்:

தீர்த்தம் : குற்றாலம் வட அருவி

வழிபட்டோர்:அகத்தியர், சம்பந்தர்

Loading map...

Sthala Puranam

  • தல மரம் கோவில் பெயராயிற்று. இஃது, திருக்குற்றாலம் கோவிலினுள் அமைந்த தனிக் கோவிலாகும்; இத்திருக்கோயிலும் திருஞானசம்பந்தர் பெருமானால் பாடல் பெற்றதாகும்.

Specialities

இது, முதலில் வைணவ கோவிலாக இருந்தது. அவ்வூர் வைணவர்கள், சிவநிந்தையும், சிவனடியார் நிந்தையும் செய்ததால், அகத்தியர் வைணவ அடியார் வேடம் பூண்டு, திருமாலின் தலையில் கை வைத்துச் சிவலிங்கமாக்கினார்.

 

முந்தைய தலம்<திருச்சுழியல் (திருச்சுழி)

 அடுத்த தலம்>திருநெல்வேலி

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இக்கோயில் திருக்குற்றாலம் திருக்கோயில் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது.
Loading map...

Related Content

இலஞ்சி இருவாலுக நாதர் திருக்கோயில்