logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கேதீச்சரம்

இறைவர் திருப்பெயர்: திருக்கேதீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: கௌரி.

தல மரம்:

தீர்த்தம் : பாலாவி ஆறு.

வழிபட்டோர்:சுந்தரர், சேக்கிழார், கேதுபகவான்,துவட்டா முனிவர்.

Sthala Puranam

 

thiruketiccaram temple

 

  • கேது வழிபட்டதால், இப் பெயர் பெற்றது.

     

  • சுந்தரர், சம்பந்தர் இருவரும் இராமேசுரத்தில் இருந்தவாறு, இப்பதியைப் பாடினர்.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்    :   சம்பந்தர்   -   1. விருது குன்றமா (2.107);

                   சுந்தரர்     -  1. நத்தார் புடை ஞானம் (7.80); 

பாடல்கள்     :  சேக்கிழார்   -     அந்நகரில் அமர்ந்து (12.28.890) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 
                                      மன்னும் இராமேச்சரத்து (12.37.109) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.

 

 

Specialities

 

  • இத் தலம் ஈழ நாட்டில் மாதோட்ட நகரில் பாலாவி ஆற்றங்கரையில் உள்ளது.

Contact Address

அமைவிடம் நாடு : இலங்கை இலங்கையில் தலை மன்னாருக்கு அருகில், மன்னார் இரயில் நிலையத்திலிருந்து, கிழக்கே 8-கி. மீ. தூரத்தில் உள்ளது.

Related Content