இறைவர் திருப்பெயர்: பூலாநந்தீசுவரர், பூலாவனேசர், பாலுண்டநாதர், தழுவக் குழைந்தவர், இராசசிம்மேசுவரர், அரிகேசரிநாதர்
இறைவியார் திருப்பெயர்: சிவகாமி
தல மரம்:
தீர்த்தம் : சுரபி நதி, சிவகங்கைத் தீர்த்தம்
வழிபட்டோர்: திருமால், காமதேனு, கற்பகத்தரு, பதினொரு உருத்திரர்கள், இந்திரன், இந்திராணி, மாணிக்கவாசகர், இராசசிங்க பாண்டியன்
Sthala Puranam
மாணிக்கவாசகர் போற்றித் திருவகவலில், "கலையார் அரிகேசரியாய் போற்றி" என்று இத்தலத்தைக் குறித்துள்ளார். மாணிக்கவாசகர் திருக்கோயில் பூலாநந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு அருகில் உள்ளது.
Specialities
சிறப்பு விழாக்கள்
சித்திரைப் பெருவிழா எனும் 15 நாட்கள் நடைபெறும் தேர்த்திருவிழா
ஆடி - முளைக் கொட்டுத் திருநாள், அம்மன் தபசு
ஆவணி - புட்டுத் திருவிழா, விறகு விற்றல் திருவிழா
மார்கழி - ஆரூத்ரா தரிசனம், படியளத்தல் விழா
தை - தீர்த்தவாரி, தைப்பூசத் தெப்பத் திருவிழா
Contact Address