logo

|

Home >

hindu-hub >

temples

வன்னீசம் அக்னீஸ்வரர், வன்னீசர் திருக்கோவில்

இறைவர் திருப்பெயர்: அக்னீஸ்வரர், வன்னீசர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:அக்னி

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • அக்னிப் (வன்னி = நெருப்பு) பகவான் இப்பெருமானை வழிபட்டு - முனிவர்கள், தேவர்களால் தரப்படும் அவியுணவுகளைச் சுமக்கும் வல்லமையை பெற்றார் என்பது வரலாறாகும்.

vannIsam temple

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - ஒக்கப்பிறந்தான்குளம் - சகோதரதீர்த்தம் இக்குளத்தின் முன்புள்ள கன்னியம்மன் கோயிலுக்குப் பின்னால் இக்கோயில் உள்ளது.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)