logo

|

Home >

hindu-hub >

temples

கடகேசம்

இறைவர் திருப்பெயர்: கடகேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:அம்பிகை.

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • கங்கணேசத்தில் பொன்னாலான காப்புநாணை (கங்கணம்) அணிந்து கொண்ட அம்பிகை, மற்றுமோர் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, கடகம் அணிந்து கொண்டாள். அதுவே 'கடகேசம்' எனப்பட்டது.

  • kaDakEsam temple

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரம் கம்மாளத் தெருவில் கடகேசம் கோயில் உள்ளது.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)