logo

|

Home >

hindu-hub >

temples

கருடேசம்

இறைவர் திருப்பெயர்: முத்தீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:கருடன், திருக்குறிப்புத் தொண்ட நாயனார்.

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • கருடன் இவ்விறைவனை வழிபட்டு, தன்னை வருத்திய சத்துருவின் புதல்வர்களாகிய பாம்புகளை அழிக்கும் வரத்தைப் பெற்றதாக சொல்லப்படுகிறது.

  • கருடன் வழிபட்ட கருடேஸ்வரர் தனி சந்நிதியில் உள்ளார்.
  • கருடன் வழிபட்டதால் இத்தலம் கருடேசம் எனவும் வழங்குகிறது.
  • திருக்குறிப்புத் தொண்டர் முத்திபேறடைந்த பெரும்பதி.
  • சிவனடியாரைப்போல் வந்த இறைவனின் ஆடையை திருக்குறிப்புத் தொண்டர் துவைத்த திருக்குளம் கோயிலுள் உள்ளது.
  • garutEsam

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரத்தில் - ஆடிசன்பேட்டை - காந்திரோடில் இக்கோயில் உள்ளது.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)