logo

|

Home >

hindu-hub >

temples

ஏகாம்பரநாதம்

இறைவர் திருப்பெயர்: ஏகாம்பரநாதர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:சிவஞான சுவாமிகள் (கச்சியப்பரின் குரு), கச்சியப்பர்.

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் இடம்பெறவில்லை.
  • திருவாவடுதுறை ஆதீன கிளை மடாலயத்தில் உள்ள தனிக் கோயிலே ஏகாம்பரம் என்ற பெயரில் விளங்குகிறது. இங்குள்ள சிவலிங்க மூர்த்தம் சிவஞான சுவாமிகள் வழிபட்ட மூர்த்தம் என்று சொல்லப்படுகிறது.

  • eAkAmparanAtham

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - பிள்ளையார்பாளையம், புதுப்பாளையத் தெருவில் உள்ள திருவாவடுதுறை ஆதீன கிளை மடாலயத்தில் உள்ள தனிக் கோயிலாகும்.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)