logo

|

Home >

hindu-hub >

temples

அகத்தியேச்சரம்

இறைவர் திருப்பெயர்: அகத்தீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:அகத்தியர்.

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • விந்திய மலையின் செருக்கினை அடக்கிய அகத்தியர், ஏகம்பத்திற்கு தென்பகுதியில் அகத்தியலிங்கம் (தன் பெயரில்) பிரதிஷ்டை செய்து தொழுதார்.

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரத்தில் - இச்சிவலிங்க மூர்த்தமானது ஏகாம்பரநாதர் கோயில் உட்பிராகாரத்தில் உள்ளது.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)