logo

|

Home >

hindu-hub >

temples

காசிபேசம் - (சப்த ஸ்தானத் தலம்-4)

இறைவர் திருப்பெயர்: காசிபேசர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:காசிப முனிவர்.

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • இது சப்தஸ்தானத் தலங்களுள் நான்காவது தலமாகும்.
  • இங்கு காசிப முனிவர் தங்கியிருந்து சிவபூசை செய்தும், சிவனை தியானம் செய்தும், பல தருமங்களைச் செய்தும் இவ்விறைவனை வழிபட்டு பேறு பெற்றார் என்பது தலவரலாறாகும்.

  • இக்கோயிலில் சிவலிங்க மூர்த்தம் மட்டுமே உள்ளது

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரத்தில் - சின்னகாஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரிக்கு அருகாமையிலுள்ள ஆற்றங்கரையம்மன் கோயில் வளாகத்தில் இடதுபுறம் தனி சிறிய கோயிலாக உள்ளது.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)