logo

|

Home >

hindu-hub >

temples

புண்ணியகோடீசம் புண்ணியகோடீசுவரர் திருக்கோவில்

இறைவர் திருப்பெயர்: புண்ணியகோடீசுவரர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:திருமால், கஜேந்திரம் எனும் யானை.

Sthala Puranam

punniyakOtIsam temple

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் வழிபட்ட புண்ணிய பலன் ஒன்றுக்கு கோடியாக பெருகும் என்று என்று சொல்லப்படுகிறது. ஆதலின் இஃது புண்ணியகோடீசம் எனப்பட்டது.

  • மேக வடிவில் இறைவனைத் தாங்கி திருமால் வழிபட்டார். அவருக்கு பணிசெய்த கஜேந்திரன் யானையை முதலையின் பிடியிலிருந்து மீட்டார். அவ்யானையோடு திருமால் காஞ்சிக்கு வந்து இறைவனை வழிபட்டார். இறைவன் திருமால் முன் தோன்றி மகிழ்ந்து அவருக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்தருளினார். அவ்வரங்களால் திருமால் 'வரதன்' (வரதராசப்பெருமாள்) என்னும் நாமத்தையும், அவர் தங்கிய இடம் யானையின் பெயரால் (அத்தி - யானை) அத்திகிரி என்னும் பெயரைம் பெற்று சிறப்புற்றன

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - சின்னகாஞ்சிபுரம் செட்டித் தெருவிலிருந்து வரதராசப் பெருமாள் கோயில் வழியாக சென்றால் புண்ணியகோடீஸ்வர் கோயில் தெருவில் உள்ள இக்கோயிலை அடையலாம்

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)