logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

நாகலிங்கேசம் (ஏகம்பம்)

Om symbol

இறைவர் திருப்பெயர்: நாகலிங்கேசுவரர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Loading map...

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் இடம்பெறவில்லை.
  • இக்கோயிலில் கருவறைப் பிரகாரத்தில் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகசுவாமி சந்நிதிக்கு அருகில் நாகலிங்கம் என்ற திருப்பெயரில் சிவலிங்க மூர்த்தம் ஒன்று உள்ளது. மாவடி பிரகாரத்தில் சிவலிங்கத் திருமேனிகள் வரிசையின் தொடக்கத்தில் நந்தியும் அதனின் உள்புறமாக முதலிலேயே சிவலிங்கத்துடன்கூடி நாகப்பிரதிஷ்டையும் உள்ளது

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயிலில் கருவறைப் பிரகாரத்தில் உள்ளது
Loading map...

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)