logo

|

Home >

hindu-hub >

temples

முக்தேச்வரர் திருக்கோவில்

இறைவர் திருப்பெயர்: முக்தேச்வரர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

mukthEchwarar temple

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்படவில்லை.
  • இக்கோயில் கற்றளி; நந்திவர்ம பல்லவன் காலத்தியது.
  • மூலவர் - சிவலிங்கத் திருமேனி.
  • கல்வெட்டில் இத்தலம் "தர்ம மஹாதேவீச்சரம்" என்றும், "மணிகேஸ்வரம்" என்றும் குறிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரம் கீழராஜ வீதியிலுள்ள மச்சேசத்திற்கு எதிர்புறத்தில் சாலையோரத்தில் இக்கோயில் உள்ளது

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)