logo

|

Home >

hindu-hub >

temples

மெய்கண்டீசம் மெய்கண்டீஸ்வரர் திருக்கோவில்

இறைவர் திருப்பெயர்: மெய்கண்டீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

meikaNtIsam temple entrance

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் இடம்பெறவில்லை.
  • தொண்டைமண்டலாதீனத் திருமடத்தில் உள்ள இக்கோயில் வலம் வரும் வகையில் உள்ளது.
  • இறைவர் - மெய்கண்டீஸ்வரர் சிவலிங்கத் திருமேனி.
  • இவ்வாதீனம் மெய்கண்டாரின் சந்தான பீடம் என்று விளங்குகிறது

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - பெரியகாஞ்சிபுரம் நிமந்தகாரத் தெருவில் உள்ள தொண்டை மண்டலாதீனத் திருமடாலயத்தில் உள்ள கோயிலாகும்

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)