logo

|

Home >

hindu-hub >

temples

லகுளீசம் (தவளேஸ்வரம்)

இறைவர் திருப்பெயர்: லகுளீசர், தவளேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:லகுளீசன்

Sthala Puranam

lakulIsam temple

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • சுவேதன், சுவேதகேது, சுதாகரன், சுவேதலோகிதன், சுவேதசீகன், சுவேதாச்சுவன், துந்துமி இவர்கள் முதற்கொண்டு லகுளீசன் ஈறாகவுள்ளவர்களும் மற்றம் ஏனைய ருத்ர அம்சமாக தோன்றிய யோகாசாரியர்கள், கயிலையில் தவம் செய்து, இறைவன் திருவருளால் காஞ்சியில் தத்தம் திருப்பெயர்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்பது வரலாறாகும். இவற்றில், ஒன்றிரண்டைத் தவிர நம் தவக்குறைவவினால் ஏனைய சிவலிங்கங்கள் நமக்குக் கிடைக்கப்பெறவில்லை.

  • மேற்கண்ட சிவலிங்கங்கள், பள்ளூரிலிருந்து - சர்வ தீர்த்தம் வரையிலும் பரவிருந்தது என்று சொல்லப்படுகிறது.

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரத்தில் - சர்வ தீர்த்தத்தின் வடக்கு கரையில் இக்கோயில் உள்ளது.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லிங்கபேசம் (காமக்கோட்டம்)

லிங்கபேசம் (ஏகம்பம்)