logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

நாகப்பட்டிணம் - காசிவிஸ்வநாதர் திருக்கோயில் தல வரலாறு

Om symbol

இறைவர் திருப்பெயர்: காசிவிஸ்வநாதர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Loading map...

Sthala Puranam

முன்னொரு காலத்தில் தர்மம் குன்றி, அதர்மம் மேலோங்கி இருந்தபோது, சிவனருளால் நாகையில் தேவ தீர்த்தம் தோன்றியது; அதன் வடகரையில் உள்ள காசிவிசுவநாதரை வழிபட்டு உயிர்கள் தம் பாவங்களை நீங்கிக்கொண்டன.

 

Specialities

இங்கு முக்தி மண்டபம் அமைந்துள்ளது; இங்குதான் நாகைக் காரோணப் புராணம் அரங்கேற்றம் செய்யப்பெற்றது.

இங்குள்ள விஸ்வரூப விநாயகரின் திருவுருவம் தரிசிக்கத்தக்கது

Contact Address

அமைவிடம் அ/மி. காசிவிஸ்வநாதர் திருக்கோயில், ஸ்ரீகாயாரோகணசுவாமி ஆலய தெற்கு மடவிளாகம், நாகப்பட்டினம் - 611 001. தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டம் இக்கோயில் ஸ்ரீகாயாரோகணசுவாமி ஆலயத்தின் தெற்கு மடவிளாகத்தில் அமைந்துள்ளது. நாகப்பட்டிணம் இரயில் நிலையதிலிருந்து எளிதாகச் செல்லலாம். சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது
Loading map...

Related Content

திருவெண்காடு

திருக்குருகாவூர்வெள்ளடை

திருக்கடைமுடி (கீழையூர், கீழூர்)

திருவாழ்கொளிப்புத்தூர்

திருப்புகலூர்