logo

|

Home >

hindu-hub >

temples

முழையூர்(Muzhaiyur)

இறைவர் திருப்பெயர்: பரசுநாத சுவாமி.

இறைவியார் திருப்பெயர்: ஞானாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:நந்தினி, பரசுராமர்.

Sthala Puranam

  • காமதேனுவின் புதல்வியருள் 'நந்தினி' வழிபட்ட தலம்.

     

  • தன் தாயைக் கொன்ற பழிதீரப் பரசுராமர் வழிபட்ட பதி.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - தில்லைச் சிற்றம்பலமுஞ் (6-70-1).

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • மாசி மாதத்தில் 13, 14, 15 ஆகிய நாள்களில் சுவாமி மீது சூரிய ஒளிபடுகிறது.

     

  • இக்கோயிலில் சித்திரை மாதம் அக்ஷய திருதியை நாளில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. சுவாமி எழுந்தருளி திருமலையராயன் ஆற்றில் தீர்த்த வாரி நடைபெறுகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் தாராசுரம் வந்து, 'ரயில்வே கேட்'டைக் கடந்து பட்டீச்சரம் சாலையில் வந்து - சாலை பிரியும் இடத்தில் இடப்புறமாக நேர்ச்சாலையில் சென்றால் முழையூரை அடையலாம். கும்பகோணத்திலிருந்து நகரப்பேருந்து வசதி உள்ளது.

Related Content