logo

|

Home >

hindu-hub >

temples

மாட்டூர் (மாத்தூர்) Mattur (Maththur)

இறைவர் திருப்பெயர்: சத்யவாசகர்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:கண்வ மகரிஷி.

Sthala Puranam

  • மக்கள் வழக்கில் இன்று மாத்தூர் என்று வழங்குகிறது.

     

  • மாக்கண்டேயரை காலன் உயிரைக் கவர வந்தபோது அவனைத் தடுத்து சத்திய வாசகம் சொன்னதால் இறைவன் சத்திய வாசகர் எனப் பெயர் பெற்றார்.

Specialities

  • இத்தலம் சம்பந்தர், சுந்தரர் ஆகியோர்களின் திருவாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • கண்வ மகரிஷி வில்வமரம் வளர்த்துப் பூசித்த தலம்.

குறிப்பு :-

 

  • செஞ்சிக்கு அருகில் திருவிடையூர் என்ற பெயரில் ஓர் ஊர் உள்ளது, இது தற்போது மேல்சேவூர் என்று வழங்குகிறது; இத்தலமும் வைப்புத் தலம் என்பர் ஆய்வர் சிலர்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், ஆக்கூர் - சிற்றாக்கூர் வந்து இதே சாலையில் மேலும் சென்றால் பழமையான இக்கோயிலை அடையலாம்.

Related Content

திருஆலவாய் - மதுரை

திருஆமாத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு

மாட்டூர் - (சேவூர்) Maattur - (Sevur)