வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நல்லூரே நன்றாக (6-25-10).
Specialities
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
கற்கோயில்; மேற்கு நோக்கிய சிறிய கோயில்.
மூலவர் - நீண்டுயர்ந்த பாணம்.
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - கும்பகோணம் பாதையில் 8 கி. மீ. தொலைவில், சாலையில் மணக்கால் பெயர்ப்பலகையுள்ளது. அதன் வழியில் சென்றால் முதலிலேயே கோயில் உள்ளது.