ஆதித்ய சோழன் கட்டிய கோயில்; கற்றளி. கோயிலின் பெயர் ஆதிச்தேச்சுரம் எனப்படும்.
மூலவர் - பெரிய சிவலிங்க திருமேனி; மூலவருடனே அம்பாள் திருமேனியும் உள்ளது
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
ஆடுதுறை - கோமல் சாலையில் நேரே சென்று வீரசோழன் ஆற்றங்கரை என்னுமிடத்தில் வலப்புறமாக பிரியும் சாலையில் சென்றால் பேராவூரை அடையலாம்.