logo

|

Home >

hindu-hub >

temples

பூந்துறை (சிந்துபூந்துறை) Poondhurai (Sindhu Poondhurai)

இறைவர் திருப்பெயர்: மீனாட்சி சுந்தரேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: மீனாட்சி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • திருநெல்வேலியில் ஜங்ஷன் / பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியே பூந்துறை என்றும், சிந்து பூந்துறை என்றும் வழங்கப்படுகிறது.

  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - கயிலாயமலை யெடுத்தான் (6-71-11). 

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • நடராச சபை - சிவகாமியும் மாணிக்வாசகரும் சபையில் காட்சித் தருகின்றனர்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருநெல்வேலி பேருந்து நிலையப் பகுதியில் உள்ள Hotel Blue Star என்னும் ஓட்டலுக்கு எதிரில் உள்ள தெருவில் சென்று, முதல் இடப்பக்கம் திரும்பினால் கோயில் உள்ளது.

Related Content

அவல்பூந்துறை - பூந்துறை