இறைவர் திருப்பெயர்: சௌந்தரேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டேஸ்வரி
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
அறந்தாங்கி வட்டத்தில் நெடுவாசல் என்றொரு ஊர் உள்ளது; எனினும் அங்குக் கோயிலில்லை. எனவே இந்த நெடுவாசல் ஊரே வைப்புத் தலமாகக் கொள்ளப்படுகிறது.
வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - நெற்குன்றம் ஓத்தூர் (2-39-9) அப்பர் - கடுவாயர் தமைநீக்கி (6-71-7).
Specialities
Contact Address