logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருநின்றவூர் - பூசலார் நாயனாரின் அவதாரத் தலம் thiruninRavUr - Birth place of pUsalAr nAyanAr

Om symbol

இறைவர் திருப்பெயர்: இருதயாலீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: மரகதாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Loading map...

Sthala Puranam

வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - பிறையூருஞ் சடைமுடியெம் (7-39-11).

Specialities

  • திருநின்றவூர் என்னும் இத்தலம் பூசலார் நாயனார் அவதரித்து மனக்கோயில் கொண்டு, திருத்தொண்டு ஆற்றியத் திருப்பதி.

 

  • பூசலார் நாயனாரின் திருவுருவச் சிலை கற்பகிரகத்தினுள் உள்ளது. அவதாரத் தலம் : திருநின்றவூர் வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : திருநின்றவூர் குருபூசை நாள் : ஐப்பசி - அனுஷம்.

Contact Address

மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் சென்னை - அரக்கோணம் இரயில் மார்க்கத்தில் உள்ளது. இரயில் நிலையத்திலிருந்து திருக்கோயில் வெகு அருகாமையில் உள்ளது.
Loading map...

Related Content