திருநின்றவூர் என்னும் இத்தலம் பூசலார் நாயனார் அவதரித்து மனக்கோயில் கொண்டு, திருத்தொண்டு ஆற்றியத் திருப்பதி.
பூசலார் நாயனாரின் திருவுருவச் சிலை கற்பகிரகத்தினுள் உள்ளது. அவதாரத் தலம் : திருநின்றவூர் வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : திருநின்றவூர் குருபூசை நாள் : ஐப்பசி - அனுஷம்.
Contact Address
மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம் சென்னை - அரக்கோணம் இரயில் மார்க்கத்தில் உள்ளது. இரயில் நிலையத்திலிருந்து திருக்கோயில் வெகு அருகாமையில் உள்ளது.