logo

|

Home >

hindu-hub >

temples

நியமம் (நேமம்) Niyamam (Nemam)

இறைவர் திருப்பெயர்: ஐராவதேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: அலங்கார நாயகி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • மக்கள் வழக்கில் 'நேமம்' என்று வழங்குகிறது.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - பன்மலிந்த வெண்டலை (6-13-4). 

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • ஞானசம்பந்தர் நெடுங்களம் வழிபட்டு, "நியமம்" வந்து தொழுது, திருக்காட்டுப்பள்ளி சென்றதாகப் பெரிய புராணத்தால் அறிகிறோம்.

     

  • சுவாமி - கருவறை அகழியமைப்புடையது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு (மேலைத்) திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தோகூர் சாலையில் 3 கி.மீ-ல் சாலையோரத்தில் "நேமம்" உள்ளது. (மேலைத் திருக்காட்டுப்பள்ளியை இங்குள்ளோர் திருக்காட்டுப்பள்ளி என்றே அழைக்கின்றனர்.)

Related Content

திருமீயச்சூர்

பரிதிநியமம் (பருத்தியப்பர் கோயில், பரிதியப்பர் கோயில்)