logo

|

Home >

hindu-hub >

temples

நல்லக்குடி - நல்லத்துக்குடி Nallakkudi - Nallathukkudi

இறைவர் திருப்பெயர்: ஆலந்துறையப்பர்.

இறைவியார் திருப்பெயர்: குயிலாடு நாயகி, குயிலாண்ட நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : சூரிய புஷ்கரணி

வழிபட்டோர்:சூரியன்.

Sthala Puranam

  • தற்போது நல்லத்துக்குடி என்று வழங்குகிறது.

     

  • இவ்வூர் குயிலாடுதுறை - குயிலாலந்துறை என வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - நற்கொடிமேல் விடையுயர்த்த (6-71-3). 

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • சூரியன் பூசித்தத் தலம்.

     

  • சூரிய புஷ்கரணியில் நீராடி இவ்விறைவனை வழிபடுவோர் தொழு நோய் முதலிய சரும நோய்கள் நீங்கப்பெற்று குணமடைவர் என்று சொல்லப்படுகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறை - நெடுமருதூர் சாலையில் இவ்வூர் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து 2 கி. மீ. தொலைவு. நகரப் பேருந்து செல்கிறது. மயிலாடுதுறையிலிருந்து கோடங்குடி செல்லும் பேருந்தில் சென்றால் கோயிலருகே இறங்கலாம்.

Related Content