logo

|

Home >

hindu-hub >

temples

நந்திகேச்சுரம் (நந்திமலை) Nandhikechuram (Nandhi Hills)

இறைவர் திருப்பெயர்: நந்தீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • nandhi hills temple

  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - நாடகமா டிடநந்தி (6-71-8).

Specialities

  • நந்தி மலை (Nandhi Hills) மீதும் அதன் அடிவாரத்திலும் பழமையான சிவாலயங்கள் உள்ளன.

     

  • இம்மாநிலத்தில் வீர சைவ வழிபாட்டு முறை மிகவும் பிரசித்தமானது.

     

  • வீர சைவ மரவினர் நந்தி தேவருக்கே பெரிதும் ஏற்றம் தருவர். எனவே நந்தி மலையில் உள்ள சிவாலயமே நந்திகேச்சுரம் என்றாகலாம்.

குறிப்பு:-

 

  • சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரிக்கு அருகில் உள்ள வைப்புத்தலம் 'நந்திகேச்சுரம் - நந்திவனம்' தற்போது வழக்கில்"நந்திவரம்" எனப்படுகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : கர்நாடகா மைசூரிலிருந்து நந்திமலைக்கு (Nandhi Hills) செல்லலாம்.

Related Content