logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

தோழூர் (தோளூர்) Thozhur (Tholur)

Om symbol

இறைவர் திருப்பெயர்: சோளீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: விசாலாட்சி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Loading map...

Sthala Puranam

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 

  • பழமையான சிவாலயம்; கருங்கல் கட்டிடம்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு நாமக்கல் - மோகனூர் சாலையில், அணியாபுரம் ரோடு என்னுமிடத்தில் மேற்கில் பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மீ-ல் தோழூர் - தோளூர் உள்ளது. நாமக்கல்லிலிருந்து மோகனூர் செல்லும் நகரப் பேருந்துகள் இவ்வூர் வழியாக செல்கின்றன. நாமக்கல்லிலிருந்து 15 கி. மீ. தொலைவு.
Loading map...

Related Content

கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீஸ்வரர் தி

கொல்லிக் குளிரறைப்பள்ளி / கொல்லிமலை / அறப்பள்ளி / கொல்லி அறப

ஏழூர் - ஏளூர் (Yezhur - Yelur)

குமரிக்கொங்கு (கொங்கு குமரித்துறை - மோகனூர்) Kumarikkongu (