logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

ஆதிரையான்பட்டினம் (அதிராம்பட்டினம்)

Om symbol

இறைவர் திருப்பெயர்: அபயவரதீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: சுந்தரி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Loading map...

Sthala Puranam

  • தற்போது அதிராம்பட்டினம் என்று வழங்குகிறது.

     

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • இவ்வூர் முன்பொறு காலத்தில் 'அதிவீர இராமபட்டினம்', திருஆதிரையான் பட்டினம்' என்றெல்லாம் வழங்கியுள்ளதாக தெரிகிறது.

  • வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - திங்களூர் திருவா (7-31-6)

Specialities

  • முகப்பில் மிகப் பெரிய முன் மண்டபம் உள்ளது.

     

  • ஆதிரையான் - இறைவன். இப்பெயரையொட்டி இக்கோயிலில் திருவாதிரை நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

     

  • பங்குனி உத்திரச் சிறப்பு ஒரு நாள் விழாவாக நடத்தப்பெறுகிறது.

     

  • கல்வெட்டுக்கள் இவ்வூரை வீரசோழபட்டினம் என்று குறிக்கின்றது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு பட்டுக்கோட்டையிலிருந்து தென்கிழக்கே 13 கி.மீ தொலைவில் அதிராம்பட்டினம் உள்ளது. அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து நேர் எதிர்புறத்தில் செல்லும் "சேது ரோடில்" சிறிது தூரம் சென்றால் சாலையோரத்தில் வலப்புறம் "அபய வரதேஸ்வர சுவாமி" என்ற வளைவு உள்ளது.
Loading map...

Related Content