இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும். (நாகப்பட்டினம் மாவட்டத்தில் காரைக்கால் செல்லும் வழியில் திருத்தலையூர் என்ற ஒரு ஊர் உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கத்து.)
Specialities
இக்கோயிலில் சோழர்கால கல்வெட்டுக்கள் பல உள்ளன.
மாசி மகத்தில் உற்சவம் நடைபெறுகிறது.
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
பெரம்பலூர் மாவட்டம், துறையூரிலிருந்து 17 கி. மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.