logo

|

Home >

hindu-hub >

temples

தளிச்சாத்தங்குடி (வடகண்டம்) Thalichathangudi (Vadakandam)

இறைவர் திருப்பெயர்: தர்மபுரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: சுவர்ணாம்பாள்.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • மக்கள் வழக்கில் இன்று 'வடகண்டம்' என்று வழங்குகிறது.

     

  • கோயில் உள்ள பகுதி தளிச்சாத்தங்குடி என்று வழங்குகிறது.

     

  • இங்குள்ள சாத்தன் (சாஸ்தா) கோயில் சிறப்பானது; சாத்தன் - தளி. இதை வைத்தே ஊர்ப்பெயர் அமைந்துள்ளது.

  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - நல்லூரே நன்றாக (6-25-10). 

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - கும்பகோணம் சாலையில், திருவாரூரிலிருந்து 7வது கி.மீ-ல் சாலையோரத்தில் உள்ள ஊர் வடகண்டம்.

Related Content