இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
இத்திருக்கோயில் மிகவும் பழமையான திருக்கோயில்.
மிகவும் நேர்த்தியான நந்தி மண்டபம் உள்ளது.
கருட சயனம் என்ற வேத வேள்வி நடந்த வேதிகை திருக்கோயில் வளாகத்தில் உள்ளது.
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
(1) தஞ்சாவூர் - கும்பகோணம் பாதையில் 'மானாங்கோரை'க்கு அடுத்துத் "தண்டாங்கோரையுள்ளது." (2) கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் ஐயம்பேட்டையை அடுத்து 'தண்டாங்கோரை'யுள்ளது. தஞ்சாவூரிலிருந்த 13 கி.மீ. தொலைவு.