logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கானாட்டுமுள்ளூர் (கானாட்டம்புலியூர்)

இறைவர் திருப்பெயர்: பதஞ்சலிநாதர்.

இறைவியார் திருப்பெயர்: கானார்குழலி, அம்புஜாட்சி, கோல்வளைக்கையாள்.

தல மரம்:

தீர்த்தம் : சூரிய தீர்த்தம். சூரிய புட்கரணி

வழிபட்டோர்:சுந்தரர், சேக்கிழார், பதஞ்சலி முனிவர் முதலியோர்

Sthala Puranam

kanattumullur temple

  • மக்கள் வழக்கில் கானாட்டம்புலியூர் என்று வழங்குகிறது.

 

  • பதஞ்சலி வழிபட்டு பேறு பெற்றத் தலம்.

 

தேவாரப் பாடல்கள் :     பதிகங்கள்     :    சுந்தரர்   -    1. வள்வாய மதிமிளிரும் (7.40); பாடல்கள்      :  சேக்கிழார் -       திருப்பதிகம் பாடியே (12.29.119 & 120) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

தல மரம் : வெள்ளெருக்கு 

 

Specialities

செங்கல்லாலான கோயில்; மிகவும் பழமையானது.

 

விக்கிரம சோழன் காத்திய கல்வெட்டில் இத்தலம் 'விருதராச பயங்கர வளநாட்டு கீழ்க்கானாட்டுமுள்ளூராகிய திருச்சிற்றம்பல சதுர்வேதி மங்கலம் ' என்று குறிக்கப்பட்டுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சிதம்பரத்திலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன. கோயில் வரை வாகனத்தில் செல்லலாம். தொடர்பு : 04144 - 208508, 09345778863

Related Content