logo

|

Home >

hindu-hub >

temples

தஞ்சாக்கை (தஞ்சாக்கூர்) Thanjakkai (Thanjakkoor)

இறைவர் திருப்பெயர்: பரஞ்சோதீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: ஞானாம்பிகை

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்: லட்சுமி, சரஸ்வதி, கௌதமர், அகத்தியர், ராமர், லட்சுமணர் ஆகியோர்.

Sthala Puranam

  • மக்கள் வழக்கில் "தஞ்சாக்கூர்" என்றே வழங்குகிறது.

     

  • இத்தலம் ஆதி வில்வவன க்ஷேத்திரம் எனப்படுகிறது.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - தழலும் மேனியன் (7-12-9). 

Specialities

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • 'தஞ்சைவாணன் கோவை' பாடிய பொய்யாமொழிப் புலவர் பிறந்த பதி.

     

  • லட்சுமி, சரஸ்வதி, கௌதமர், அகத்தியர், ராமர், லட்சுமணர் ஆகியோர் வழிபட்ட தலம்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மதுரை - இராமநாதபுரம் / மானாமதுரை பேருந்து நெடுஞ்சாலையில், திருப்புவனம் தாண்டி - திருப்பாச்சேத்தி என்ற ஊரையடைந்து அங்கிருந்து தஞ்சாக்கூர் செல்லும் பாதையில் சென்று இத்தலத்தையடையலாம்.

Related Content