logo

|

Home >

hindu-hub >

temples

சிவப்பள்ளி (திருச்செம்பள்ளி) Sivappalli (Thiruchempalli)

இறைவர் திருப்பெயர்: கைலாசநாதர்.

இறைவியார் திருப்பெயர்: பார்வதி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • தற்போது திருச்செம்பள்ளி என்று இப்பகுதி வழங்குகிறது. செம்பொன்னார் கோயிலின் ஒருபகுதி.

     

  • திருச்சிவன்பள்ளி - திருச்சிவம்பள்ளி என்று மாறி இன்று திருச்செம்பள்ளி என்றாகியுள்ளது.
    வைப்புத்தலப் பாடல்கள்	: அப்பர் - பொருப்பள்ளி வரைவில்லாப் (6-71-1). 
  • தக்கன் யாகத்திற்கு உமையம்மை வந்தபோது முருகனும் உடன் வந்ததாகவும், அம்மை சென்ற பின் குமரன் இங்குத் தங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • வீரபத்தரரின் சிரசில் சிவலிங்கமும் திருவடிக் கீழ் தக்கன் உருவமும் காட்சி தர கையில் வாளேந்தி (வீரபத்திரர்) காட்சியளிக்கின்றார். இங்கிருந்து சற்று தொலைவில் திருப்பறியலூர் உள்ளது; தக்கனைச் சம்ஹரித்த வீரட்டத் தலம்.

     

  • வீரபத்திரர் இவ்வழியாகச் சென்றதாகக் கூறுகின்றனர்.

     

  • சிவப்பள்ளி தரிசனம், இக்குமரன் கோயிலுக்கு வந்து அருள்மிகு கைலாசநாதர், பார்வதியைத் தரிசிக்கும் அளவில் பூர்த்தியாகிறது

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு செம்பொனார் கோயில் - அஞ்சல் - 609309, மயிலாடுதுறை வழி, நாகை மாவட்டம்.

Related Content