இறைவர் திருப்பெயர்: திவ்யஞானேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டேஸ்வரி.
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
Specialities
இவ்வூர்ச் சிவாலயக் கல்வெட்டுக்களில் 1. "பாண்டி குலாசினி வளநாட்டு, வல்ல நாட்டு மேலைமுரி திருச்சடைமுடித் திருச்சடைமுடியுடைய மகாதேவர் கோயிலில்......" என்றும், 2. "திருப்பேர் பெருங்குறி மகாசபையோம் இவ்வூர் வடபிடாகை திருச்சடைமுடித் திருச்சடைமுடியுடைய மகாதேவர் கோயிலில்....." என்றும் வருந்தொடர்களிலிருந்து சுவாமி, ஊர்ப்பெயர்களை அறியலாம்.
Contact Address